பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவம்

நிறைந்த அனுபவம் உள்ளவர். He is a man of rich experience, அனுபவம்- பட்டறிவு, experience. மருத்துவத் தொழிலில் அவருக்குப் பழுத்த அனுபவம் உண்டு. He has rich experience in medical practice. அனுபவி- 1. நுகர், enjoy; இனிய g)sogeniu Agilusi. Enjoy sweet music. 2. துன்பம் உணர். ஒருவர் வாழ்க்கையில் துன்பமும் அனுபவிக்க Gascărly u(335. One has to experi ence sufferings also in life. அனுபூதி அனுபவ ஞானம், wisdom by experience. தவசீலர்கள் அனு £45, GL1shpauffs, air. Saints get wisdom by experience.

அனுபோகம்- நுகர் உரிமை, posses sion. நிலங்கள் அத்தனையும் என் அனுபோகத்தில் உள்ளன. All the lands are in my possession. <s|ss||Gurs e fienuo- possession right. அனுமதி- 1. சேர், admit. என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் Lil' frtr. My father was admited to hospital. 2, general aff, permit. இருவரை மட்டும் அனுமதி Permi two only. ogluoß- 1, soapá as, permission, consent. அனுமதி அளிக்கப்பட் L-gl. Permissiongranted. Spi'iiq fomu 3 சீட்டு, permit. அனைத்து மாநில spin Isfianu,4 & 6) All states permit. அனுமானம்- உய்த்தறிவு, inference. அறிவியல் முறையின் ஒருபடி 269/upmaxilb, Inference is a step in scientific method. Lurr. - 21ffastusi: முறை, முன்மானம், கருதுமானம், அனுமானி- உய்த்தறி, inter. இந் நிகழ்ச்சியிலிருந்து நீ என்ன

63 ஆக்கிரமி

அனுமானிக்கிறாய்? What do you infer from this incident? அனுஷ்டானம்- கடைப்பிடித்தல்,

observation. அனுஷ்டி கடைப்பிடி, observe. anggű gy@sipų - Observe fasting. அனைத்து-1, அகில all அனைத்துலக offailusortif. World scientists. 2. அனைத்துக் கட்சிக் கூட்டம். A - party meeting. goog's #313, geoqu'il irrgår, universal solvent. அனைத்தும்- எல்லாம், al. ஊர்திகள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. All the vehicles were diverted. அனைவரும்- எல்லாரும், all persons. அவருடைய பிள்ளைகள் அனை su 15th bailovoufrægir. All his sons are good.

이원,

ஆக்கபூர்வம்- பயனுள்ள, cons tructive ஆக்கபூர்வமான திறனாய்வு, constructive criticism. ஆக்கம்- பயன், benefit. இதனால் நீ பெறும் ஆக்கம் என்ன? What is the benefit that you get from it? 2. முன்னேற்றம், progress. உன்னு டைய ஆக்கம் நன்கு அமைந்துள் ar gj. Your progress is good. 3. Lant s'il in bps), creative talent. உன் ஆக்கச் செயல் வியப்பிற்குரி ugi. Your creative talent is really amazing. ஆக்கியோன்- ஆசிரியர், author. இந்நூலை ஆக்கியோன் யார்? Who is the author of this book? ஆக்கிரமி- கைப்பற்று இடம், jawb) occupy, encroach. Siroptèffs&