பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கிரமிப்பு

ஒரு பகுதியைப் பாகிஸ்தான் 3135'guE35/citan gi. Pakistan has occupied a part of Kashmir. §a) அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரத்துக் கொள் $ptosis. Some politicians encroach porom boke lands. ஆக்கிரமிப்பு- வலுத்தாக்கல், aggres sion. நேரு காலத்தில் சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்தது. During the period of Nehru, China committed aggression in Hndia. ஆக்கிரமிப்பு என்பது வலியத் தாக்கும் விலங்கு நடத்தை usuds"(5th. Aggression is also a type of animal behaviour. 2 #67 மிப்பாளர், Aggressor, ஒரிடத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் வீடு முதலியவை கட்டுதல். encroachment. சாலையோர ஆக்கிரமிப்புகள் அரசால் அகற்றப் t_11 ' t 6xI. The roadside encroach ments were removed by the Government.

ஆக்கு- 1. தோற்றுவி, create. கடவுள் உலகத்தை ஆக்கினார். Godcreated the world. 2. birci a (pg. Write books. அவர் பல நூல்களை egy # Guggirom stř. He has written many books. 3 #600, cook 337 D. ஆக்கு, Cook food 4. உருவாக்கு, produce. ஒரு பள்ளியின் கடமை நல்ல மாணவர்களை ஆக்குவது egyéb. The duty of a school is to produce good students. ஆக்கை- 1. உடல், body. மனித egg+303, oftaugh. Human body is mortal. 2. வைக்கோல்புரி கயிறு. Rope made from straw.

ஆகு

<ą, šan G- 5 : 1 GoGT, order, command. (5.56%ir eggsheng), the command of the Guru,

ஆக்ரோஷம்- வெறி, fury. ஆக்ரோ

oşti Gu43, a furious speech.

ஆக- மொத்தத்தில் atogether ஆக நீ சொல்வதெல்லாம் உண்மை. What you say is altogether true. 2. egy 5Gau, therefore. egy 3G su SU(5615ħG (ipusy|J. Therefore try to come, 3. (இலக்) வியங்கோள் வினை. (எ.டு) நன்மையே செய்வா usrā. Do good Only.

ஆகட்டும்- சரி. ஆகட்டும் பார்ப்போம்.

Let me try. &sloth- Lofg.orgi), sacred work. விவிலிய நூல் ஓர் -golplb. The Bible is a sacred Work.

ஆகாசவாணி- 1. விண்ணிலிருந்து (34;L* g51} @5j 3), a voice from heaven, 2. GussoorsTsū, radio. ஆகாயம்- வானம், Sky. ஆகாய விமானம்- வானூர்தி, aero

plane. ஆகாரம்- உணவு, food. சத்தான gorgh, nutritious food. - ஆகிருதி- உடற்கட்டு, physigue. அவருக்கு வலுவான ஆகிருதி 2 or(S). He has a strong physique. ஆகு- ஒரு நிலையை அடை, become. ologjust 3. Become a scholar. 2 (0.5 tituut't Lil' L-g, be made. இம் மேசை மரத்தால் out 1 fil. This table is made of wood. 3. Gasulo 3s goi. Passage of time, இரண்டு மணி ஆயிற்று. Two hours have passed.