பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை

ஆசை- ஆவல், desire. வானவெளிக் குச் செல்ல எனக்கு ஆசை. have a desire to go to space. -

ஆசைக் கிழத்தி - ஆசைநாயகி,

concubine. -

ஆசைகாட்டு- துண்டு, tempt தீய

செயல்கள் செய்யுமாறு அவன்

எனக்கு ஆசைகாட்டினான். He tempted me to do evil deeds. ஆசைவார்த்தை துண்டும்சொல்,

tempting words, » sì gòg cum fi£

தைகளில் நான் மயங்க ம்ாட்

GL651. I shall not be carried away .

by your tempting words. - ஆட்குறைப்பு- ஒரு நிறுவனத்தில்

சிக்கனம் கருதி வேலை செய்பவ

6973; Gaopģggi, retrenchment.

ஆட்குறைப்பு ஒரு சிக்கன நடவடிக்

gosum gib. Retrenchment is an

austerity measure. - . . ." ஆட்கொள்- 1. அடியாராக ஏற்றுக் Gorgir. Take as a slave. Gopalch தம் அடியார்களை ஆட்கொள்வார். God will take His savants as slaves. 2. பிடி. சோகம் அவரை ஆட் Gstor of Sorrow seized him. ஆட்சி- 1. ஆளுகை, rule, சோழர் ஆட்சி. Chola rule, 2 சொல்லாட்சி, usage, தமிழ் இலக்கணமும் சொல் aume àujib. Tamil grammar and usage. Estoum: £), Good Rule ஆட்சிமொழி - அரசு நிர்வாக Glors, official language giàp நாட்டில் தமிழ் ஆட்சி மெர்ழி ustób. Tamil is the official language in Tamil Nadu. , 4tâQuùm jà su Lib* officiallanguage' act. * ஆட்சேபனை மறுப்பு: objection. ஆட்சேபனை இல்லாததால்,

66

'ஆட்டிவை

ஆட்டு

கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. The resolution was passed at the meeting unanimously since no objection was raised ஆட்சேபி- மறு, object. நான் இந்தத் தீர்மானத்தை ஆட்சேபிக்கிறேன். | object to this resolution. ஆட்டக்காரர்- விளையாடுபவர். sportsman, sportswoman. அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர். He is a good sportsman. ஆட்டபாட்டம்- கேளிக்கை, entertainment. திருமண வீட்டில் ஒரே gag: 1 uit 1 lb There were variety entertainments in the wedding house. அசைவு, jerk. வண்டி .1 -فالنبی ஆட்டத்துடன் நின்றது. The bus stopped with a jerk. 2. El orth, dance. 5;g;3,4;oñuftlʻ 4 ub. Kadhakali dance. 3. sr, st, show (pgcd ஆட்டத்திற்குச் செல்வோம். Letus go to the first show. ஆட்டம் காண்- நிலைப்பு குலைதல், be in a shakyposition. qaú) egyıl | Ši gassil-gl. The earth shook under us. ஊழல் குற்றச்சாட்டு அரசை ஆட்டங்கான வைத்தது. The corruption scandal shook the government.

ஆட்டிப்படை, dominate. தமக்கு அதிகாரம் இருப்பதால் அவர் அனைவரையும் split is analášipts. He dominates all by his authority spy is 60a133d),

domination.

ஆட்டு- அசை, wag, nod. நாய் வாலை ஆட்டுகிறது. The dog wagststail. தம் இசைவைக் காட்ட