பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணி வேர்

ஆணி வேர்- முதன்மை வேர், tap root, ஆணிவேர் இருவிதையிலைத் தாவரங்களுக்கு உண்டு. The dicts possess taproot.

  • , nor- i. 2 #7s, order, command. 274 -osmani. Government Order. 2 உறுதிமொழி, swearing, இறைவன் மேல் ஆணையாகக் கூறுகிறேன். i Swear in the name of God.

ஆணையம் ஆணைக்குழு,commission, ஆணையம் அமைக்க அரசுக்கே 2, foldus or G. The Government only has the power to appoint a

commission. தேர்தல் ஆணையம்.

Election Commission.

ஆணையர்- அரசுத்துறையில் உயர் Logou?syciramauff, commissioner. Police Commissioner, smascosop ஆணையர்.

ஆத்தாள்- 1. தாய், mother. 2. காளி

gl33rdir, Kali, a ferocious female deity. ஆத்திகம்- கடவுள் நம்பிக்கை, theism. ஆத்திகம் என்பது ஒரு பழைமையான கடவுள் கொள்கை umějob. Theism is a good old theory about God. už $9, †, theist. sp. நாத்திகம். ஆத்திரம்- கோபம், anger, ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு: An angry man loses his sense easily ஆத்ம சுத்தி உளத்துய்மை, purity of heart என் ஆத்மசுத்தியையே shiroki Bibly5Gpcil. I believe in the purity of my heart. ஆத்ம ஞானம்- ஆன்ம egygólsų, selfrealization. Qysarfi suff aegir -ag chi u, Syrsorgpsirairaufrægir. Saints are men of self-realization ஆத்ம ஞானி

realization.

person of self

ஆதார பூர்வமாக

ஆத்ம திருப்தி- மனநிறைவு, hearts content. இதை நான் என் ஆத்ம திருப்திக்குச் செய்கிறேன். do this job for my heart's content. ஆத்ம நண்பன் ஆருயிர் நண்பன்,

bosom friend. ஆத்மா ஆன்மா. உள்ளொளி, Soul ஆத்மா அழியாதது. Soul is immortal. ஆத்மார்த்தம்- மனம் விட்டுப் GL&#d), openness of mind, frankness, ஆதங்கம்- கவலை, ahiety. எல்லாம் -ošić, b orch. It is all due to anxiety. ஆதரவாளர்- ஆதரவு தருபவர், supporte. தமிழியக்கத்திற்குப் பல ஆதரவாளர்கள் உண்டு. The Tamil Movement has many supporters. 9. செயல்iரர். ஆதரவு- 1. உதவி, support. உங்கள் 4:57a Gauchi(\lb. We request your support. 2 spoil 153), approval. கூட்டம் கைதட்டி ஆதரவு தெரி est;$5g. The meeting extended its support by clapping hands. 3 (pl: G, prop. செடிக்கு முட்டு தேவை. The plant needs prop. ஆதரி- ஆதரவு தெரிவி, support நான் உன்னை ஆதரிக்கிறேன். | support you. obscond- ogonésuméi), therefore, ஆதாம்- விவிலியப்படி கடவுள் படைத்த முதல் மனிதன், Adam, the first man created by God according to The Bible. ஆதாயம்- பயன். gair. இந்த ஆண்டு எங்களுக்கு நல்ல ஆதாயம். We earned a good gain this year. ஆதார பூர்வமாக- தக்க சான்று 3GIH I går salų-tu, with proof,