பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை

ஆய்வுரை- ஆய்ந்து கூறும் உர்ை. analytical talk. - . ஆய்வேடு- உயர்நிலைத் துறை I

ஆராய்ச்சிக் கட்டுரை, thesis. சங்க

இலக்கியத்தில் மகளிர் என்னும்

பொருள் பற்றிய ஆய்வேடு, Thesis

on Women in Sangam Literature, ஆயத்த ஆடை அணிந்து கொள்ளத் தயார் நிலையில் உள்ள உடை, ready-made dress. - ஆயத்தம்- முன்னேற்பாடு,preparation. நான் தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன். i am making preparations for the examination. ஆயத்தீர்வை- தொழிற்சாலைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வை, excise duty. புகையிலைக்கு ஆயத்தீர்வை உண்டு. Excise duty is levied on tobacco. ஆயம்- கிறிஸ்தவ ஆயரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி, diocese. தஞ்சாவூர் $(545 guth, Thanjavur-Trichy Diocese. <buf- 1. geol_luń, shepherd. 2. ஆயத்தை ஆட்சி செய்பவர், Bishop. தஞ்சாவூர் திருச்சி ஆயர். Thanjavur-Trichy Bishop. ஆயா- 1. குழந்தையைப் பேணும் Glucki, housemaid, nanny 2. u(53 துவமனை கடைநிலைப் பெண் assouff, woman orderly in hospital. ஆயாசம்- சோர்வு, fatigue. soloth- soloissoyb, though. அவர், முதியவர் ஆயினும் விரைவாக (5–3;&lašipmff. Though he is old, he walks fast. . ஆயுதபூஜை கருவிகளுக்குச் ೧೮gಿ gamo. Worshipping instruments.' '

- 70

ஆரக்கால்

ஆயுதம்- 1 போர்க்கருவி. weapons of war, arms. 2. ET465th, 36567, weapon. &ldi- I, surporair, life time,span of life. 2. உயிர், life ஆயுள் காப் 176, Life Insurance. - ஆயுள்கைதி- வாழ்நாள் தண்டனை Gujo) so,5, prisoner undergoing life imprisonment, lifer.

| oud Gwens- line of life.

ஆர்ந்த- நிறைந்த, ful of அறிவார்ந்த wise. அறிவார்ந்த பேச்சு. a wise talk · ". - ஆர்ப்பரி- 1. ஆர்ப்பிரித்தல்: roat. கடல் ஆர்ப்பரிக்கிறது. The sea roars. 2. பாராட்டு முழக்கம் எழுப்புதல், raise Slogans ೫* வலத்தார் தங்கள் தலைவரைப் புகழ்ந்து ஆர்ப்பரித்தனர். The processionists raised slogans in praise of their leader." | ஆர்ப்பாட்டம்- கிளர்ச்சி, demonstration, பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். The textilemi workers staged a demonstration to stress their demands. 9. போராட்டம், கதவடைப்பு, சாலைமறியல், மறியல்.

<ą, italib - egy suci, e enthusiasm,

interest. ஆர்வம் இருந்தால் arcilabilib şool Jóth. You will get everything if you have enthusiasm or interest offs isoff, enthusiast. ஆர்ஜிதம்- நிலத்தை தகுந்த ஈடு கொடுத்து அரசு எடுத்துக் கொள் @33b, acquisition of land. ஆரக் கால்- சக்கரக்குறுக்குக் கால் அல்லது கம்பி, spoke, மிதிவண்டிச்