பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரத்தி

சக்கரத்திற்குப் பல ஆரக்கால்கள் p sứ.7($). The cycle wheel has many spokes. ஆரத்தி- மங்கலப் பொருள் உள்ள go (), auspicious plate, soft also Welcome with an auspicious plate. ஆரம்- 1 மாலை, garland 2. வளை யம், ring 3. விட்டத்தில் பாதி, radius. ஆரம்பச் சுகாதார நிலையம்- தொடக்க 2.1 cipa) ontouth Primary Health Centre, ஆரம்பப்பள்ளி- தொடக்கப் பள்ளி, elementary school. (S. 5 пL-4, 3 ili பள்ளியில் ஐந்து வகுப்புகளே Gość; b. There will be only five classes or standards in an elemen tary school. ஆரம்பம்- தொடக்கம், beginning. ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும். If the beginning is good, the end also will be good. ஆரம்பி- தொடங்கு, begin. கூட்டம் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித் gigs. The meeting began with prayer. ஆரவாரம்- பேரொலி, roaring 0vation. தலைவர் பெரும் ஆர வாரத்துடன் வரவேற்கப்பட்டார். The leader was received with a roaring ovation. -90 airff, roar. ஆராதனை- வழிபாடு, worship. திருவையாறு தியாகராஜ ஆரா gangar. Thiruvaiyaru Thiyagaraja Worship. - sol,Trá- worship. ஆராய்- பா. ஆய். ஆராய்ச்சி- ஆராய்வு, research. <器列 Tú 4 & 63 it utb, Research Centre.

ஆலாய்ப்பற

ஆராய்ச்சி மணி- மக்கள் குறையைத் offiott icosis, Bell of Justice. ஆரியம்- சமஸ்கிருதம், Sanskrit. தமிழைப் போல் ஆரியம் ஓர் உயர்தனிச் செம்மொழி, Sanskritis a classical language like Tamil. ஆருடம்- ஒருவகைச் சோதிடம், Foretelling by divination or intelligent guess, ஆருயிர்- உயிருக்கு உயிரானவர்,

darling. ஆரோக்கியம்- உடல்நலம், health. ஆரோகணம்- ஏறுநிரல், இசைச் சுரங்களை இசையொலியில் அதிகரித்துக் கொண்டே பாடும் (pop. Singing the musical notes in the ascending order. Usr. . ofauðr's கணம் -21,60- -gjawufti, banyan tree. -ggai, Ĝi jirsi) #6mjp..±J. Flourish like the banyan tree. ஆலக்கரண்டி- நீண்ட கைப்பிடி யுள்ள இரும்புக் கரண்டி loniadle with a long handle. ஆலங் கட்டி மழை - உறைந்து பனிக்கட்டியாகி விழும் மழைநீர், hail stone. –g so äs –- LSM so ot húšpol. It is hailing ஆலயம்- கோயில், temple ஆலயம் தொழுவது சாலவும் நன்று. It is well and good to ofter worship in a temple. ஆலவட்டம்- பெரிய விசிறி, large circular fan. _>173# Psiri sua 35%i. ஆலவட்டம் எடுத்துச் செல்லப் L@th. Large circular fan will be taken in a royal procession. ஆலாய்ப்பற- ஒன்றைப் பெறத்துடி be mad. இப்படி ஏன் ஆலாய்ப்