பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலிங்கனம்

Lp3%pmjo Why are you quite mad like this? ஆலிங்கனம்- தழுவு, embrace. அடியார்கள் இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டனர். The two savants embraced each other. ஆலை- தொழிற்சா,ை factory.

Gorsumspso, textile mills,

ஆலோசகர்- அறிவுரையாளர், adwise.

3,367 offalosurrorff, educational adviser. - ஆலோசனை- 1. அறிவுரை, advice, இச்சிக்கலைத் தீர்க்க உங்கள் ஆலோசனையைத் தரலாம். Please offer your advice to solve this problem. 2. §§ggman, thinking. ஆழ்ந்த ஆலோசனை, deepthinking. <ą,Gainst- saßg|Gus, consider. இச்சிக்கலை ஆலோசிப்போம். Let us consider this problem. ஆவக்காய் ஊறுகாய்- மாங்காய்

ess sportú, mango pickies. ஆவணக் காப்பகம்- வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள், பத்திரங்கள் முதலானவை பாதுகாக்கப்படும் g). Ib. archives, a place where historical documents are preserved. ஆவணக்காப்பகம் அரசுக்குரியது. The archives belong to govenment. ஆவணம்- பத்திரம், document, record. அரசு ஆவணங்கள்Government documents. <gļsusēm šisgir, Legal documents. 3yougonoft&#3;&i), documentation. ஆவது- எண்ணிக்கை வரிசையை குறிக்கும் உருபு, (எ.டு) மே ,gypfraj gy Norrøi, May, the 6th. Ĝin sorori stub offsir, May, the 2nd.

சட்ட

72

فاينابيي

ஆவல்- அவா, desire. стаš gauci. மருத்துவராக வேண்டும் என்பது. My desire is to become a doctor. ஆவளசெய்- தேவையானவற்றைச்

Gorū. Please do what is needed. 4,câ- I, fuirai, steam. alofi, vapour. 2. p usif, breath. 3. GLú, spirit. ... sa,ca în- Inhale medicinal vapour. ஆவேசம்- 1. உணர்ச்சி வயப்படல், fury, ஆவேசப்பேச்சு, furious speech. 2. Gigolaith ssp.), being possessed by spirit. §uou?air பொழுது அவனுக்கு ஆவேசம் assigg. During fire walking, he was possessed by spirit. - ஆழ் மெய்ம்மறந்திரு, be absorbed in. அவர் ஆழ்ந்த சிந்தனையில் goff;ms. He was absorbed in deep thinking. * . ஆழ்குழாய்க் கிணறு- borewell, ஆழ்குழாய்க் கிணறு எல்லா வற்றிற்கும் பயன்படுவது. The borewell is useful for all purposes. ஆழ்ந்த- 1. நல்ல deep. ஆழ்ந்த துக்கம், deep sleep. 2. கெட்டியான, ஆழ்ந்த சிவப்பு, deep red. 3. நிறைந்த ஆழ்ந்த சிந்தனை, deep thinking. 4. 2 assumfríð, heart-felt. ஆழ்ந்த அனுதாபம். Heart-tet condolences. - - ஆழ்ந்து- கூர்ந்து, deep. ஆழ்ந்துபார்.

Observe deeply. ஆழ்வார்- வைணவ அடியார், Vainava savants. Alypeum fscit பன்னிருவர் ஆவர். The wainava savants are twelve in number. Us!. நாயன்மார். ஆழம்- மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரையுள்ள அளவு.