பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழம்பார்

depth. இக்கிணறு மிக ஆழமானது. This well is very deep. ஆழம்பார்- மதிப்பிடு, gauge. பொதுமக்கள் கருத்தை ஆழம் LTsh'il 13) &to amudrang. It is difficult to gauge public opinion. ஆள்- 1 ஆட்சி செய், rule, 2 சொற் களைப் பொருத்தமான இடங்களில் Lucăru633). Use words in proper context. 3. 557, Enjoy all pleasures of life. ஆள்- 1 வயது வந்த ஆண், adult male. 2. og sin /Gusisi, person. வேலை செய்யும் ஆட்கள். persons engaged in work. 3 go. Log/, per head ten. ஆள்காட்டி விரல்- கட்டுவிரல், index

finger. ஆள்சேர்- ஆட்களைத் தேர்ந்தெடு, recruit. இராணுவத்திற்கு ஆள் G&#45pmogir. They recruit people for army. ஆள்மாறாட்டம்- ஆள்மாறுபட்டு also air. Impersonation. aust 4,654 சாவடியில் ஆள்மாறாட்டம் Gurg.rsurro, 2 sin(5. Impersonation is common in polling booths. ஆளர்- ஒன்றைச் செய்பவர்.

Geruusorrøn fr. Secretary. ஆளாக்கு- 1. உட்படுத்து, drive. என்னை நெருக்கடிக்கு ஆளாக் 3rog. Don't drive me to a state of tension. 2. e.g5arks, bring up. [5<ba, பிள்ளைகளை ஆளாக்குவது தந்தை u?skr 3, 681. The duty of a father is to bring up good childen, o, arré– 1 2 3iram Tó, subject to. துன்பத்திற்கு ஏன் ஆளாகின்றாய்?

ஆற்றுப்படுத்து

Why do you subject yourself to suffering? 2. a (Haurres, come up. É ஆளாகிக் குடும்பத்திற்கு உதவி Gord. Come up in life and help your family 3. பூப்படை அவள் பூப் Lisp $3,3rammair. She has attained puberty. ஆளுநர்- மாநில ஆட்சித்தலைவர். Governor ஆளுநர் பதவி என்பது gas push gas. The office of governor is a high office. ஆளுமை- ஆளுகின்ற தன்மை, personality. 9 outs; 3,653 (50's பிடத்தக்க ஆளுமை உண்டு. He has a remarkable personality. ஆற்றல்- 1 சக்தி, திறன், capability உனக்கு அதைச் செய்ய ஆற்றல் p oil. To Do you have the capability to do this thing? 2. Gaisma; Garui வதற்குரிய திறன், energy ஆற்றல் பல வடிவங்களில் உள்ளது. Energy exists in different forms. ஆற்றாமை- இயலாமை, inability. கணக்குப் போட இயலாமை, inability to do mathematics. ஆற்று-1.குட்டைத்தணி, cool. காப்பியை ஆற்றிக்கொடு Cool the coffee and then serve. 2, 356mp, u Fu Ti pl. Lessen your hunger. 3. குணப்படுத்து, புண்ணையாற்று. Heal the wound. 4. Gigul, do. 2 & 3, Goldaoui & Gorto. Do your duty. 5. 2 spruni, J. Deliver a lecture ஆற்றுப்படுத்து- வழிகாட்டு, மடை மாற்று. Channelise. இளைஞர்கள் நல்வழியில் ஆற்றுப்படுத்தப்பட Gauco (Šub. The youth should be channelised properly.