பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கொடு

posts for clerical job. 7. Gusrtin's L. ஐயத்திற்கு இடமில்லை. There is no room for suspicion. 8. §655, place. அவன் 100 மீட்டர் ஒட்டத்தில் முதலிடம் பெற்றான். He secured first place in 100 metres dash. 9 (Qalš) (pass b, person. (எ.டு) தன்மை: நான் நாங்கள். முன்னிலை: நீ நீர், நீங்கள் படர்க்கை அவன், அவள், அது, of smay. (gram) (e.g) First person: I,we. Second person: you, Third person. He she, it, they 10 QL' பக்கம், left. இடம் கொடு-இரக்கங் காட்டு, show lenience. கொஞ்சம் இடங்கொடுத் தால் போதும் அவன் மடத்தைப் Ljóñóðurch. If you show some senience, he will take undue advantage. இடம்பெறு- பட்டியலில் பெயர் Ger#43;l'iu@gci), find a place. » går பெயர் பட்டியலில் இடம்பெறு &pg). Your name finds a place in the list. இடம் போடு- இடம்பிடி. Catch a

seat. - இடமாற்றம்- பதவி இடம் மாறுதல், transfer இடமாற்றம் அரிதாகவே |Bool Gusoilb. Transfer takes place rarely. இடர், இடர்ப்பாடு- இடையூறு, suffering. பொதுவாழ்வில் ஈடுபட் டவருக்கு இடர் அதிகம். There will be a tot of sufferings for people in public life. இடறு- தடுமாறு, stumble. வேர் தடுக்கியதால் கால் இடறிக் கீழே sopi' lurrứžGgsåI. 1 stumbled over a root.

76

இடியாப்பம்

இடாப்பு- 1. பதிவேடு, register, 2. Lil' is usci), bills, invoice. Qi Toil! assana), Invoice price. இடி- 1. தகர்த்தல், collapse, கடும் மழையில் கவர் இடிந்தது. The wall collapsed due to heavy rain. 2. Danub (pod), breakone's heart. உன்னை இந்நிலையில் பார்க்கும் பொழுது என் மனம் இடிகிறது. It breaks my heart to see you in this condition. 3. 53s, demolish. Gustá(5 வரத்துக்கு இடையூறாக இருந்த கட்ை இடிக்கப்பட்டது. The shop was demolished since it was a hindrance to traffic. 4 woma, Quý, pound flour. 5. Qppālangumi, Qūஎன் முழங்கையால் இடித்து விலகிச் சென்றேன். elbowed him out of the way 6, QJoy (p(93/lb Quoguo 355. It thundered all night. @4-1. Qppāland, Qiq., elbow stroke

or hit. 2. GL@gmað), thunder. இடித்துரை- கண்டி, rebuke, தவறு செய்தபொழுது, என் நண்பனை இடித்துரைத்தேன். I rebuked my friend when he did wrong. @ią šğleny- rebuke, இடிதாங்கி- இடியைக் கடத்தும் *(567, lightning conductor. 2 uss மான கட்டிடங்களில் இடிதாங்கி @(53.65th. There will be a lightning conductor on tall buildings. இடிபாடு. சிதைவு, ruins. பழைய கட்டிடங்களின் இடிபாடுகள். The ruins of old buildings. இடியாப்பம்- அரிசி மாவினைத் திரிகளாக்கி ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் ஒரு வகைத் தென் suf histu z gara, steamed rice noodles.