பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயத்துடிப்பு 80

@ gušg 4-üų- heart beat. 67 sår

இதயத்துடிப்பு இயல்பாக உள்ளது. My heart beat is normal, இதயம்- 1. சுருங்கி விரிந்து இரத்த ஒட்டத்தை உருவாக்கும் தசை உறுப்பு, heart 2. உனக்கு இதய uslsignsour? Don't you have a heart? Øgu£3,6′s, apple of one's eye. இதர பிற, other. இந்தியாவிலும் இதர சில நாடுகளிலும் வேலை யில்லாத் திண்டாட்டம் உள்ளது. India and other countries face unemployment. இதழ்- 1. மலரின் வண்ண்த் தாளாகிய அல்லி, petal. அல்லி எப்பொழுதும் நிறத்துடன் Q(53.65%. The petal is always colourful. 2. Longo osma, palm leaf. 3. Lịch $)%ịp, blade of grass. 4. இமை, id. 5. உதடு, p, 6 செய்தித் தாள், journal. நான் நாள்தோறும் நாளிதழ் படிக்கிறேன். readthe daily every day 7. §ofit'll sq., issue, 8. upsuff, magazine. இதழியல்- செய்திகளைத் தொகுத்தல், இதழ் நடத்துதல் முதலியவை பற்றிக் கூறும் பாடப்பிரிவு. Journalism. இதழியலார்- journalist இதழறம், journalistic ethics. @3g); g,0 lb, journalistic standard. இதிகாசம்- காப்பியம், epic. சிலப்பதி காரம் முதல் தமிழ் இதிகாசம். Silappathikaram is the first Tamil epic. @g- g)gi argörst? What is this? இதுகாறும்- இது வரை, s0 fa. இது காறும் நீங்கள் கற்றது என்ன? What have you learnt so far? இதோ- இங்கே, here இதோ பார்.

Look here,

இம்சை

இதோபதேசம்- அறிவுரை, preaching. எல்லோருக்கும் இதோபதேசம் 93.5 ouTT3 Preaching is impossible for all. இந்த-this. இந்தப் பை யாருடையது?

Whose bag is this? இந்திர நீலம் நீலக்கல், sapphire, இந்திர போகம்- இன்ப வாழ்க்கை, luxury. அவர் இந்திரபோகத்தில் Liggir£pts. He rolls in luxury இந்திர லோகம்- தேவர் தலைவன் இந்திரன் ஆளும் மேல் உலகம். Celestial world ruled by Indra, the chief of devas. இந்திரஜாலம். மாய வித்தை, the art

of celestial magic. இந்திரியம்- 1. விந்து, semen. 2. ஐம் Gump's sir, five sense organs. Spub GLtrol&omon of £65. Control your five sense organs. இந்து- இந்து மதத்தினர், Hindu. நாம் எல்லாம் இத்துக்கள். We are all Hindus, Gogi, wolf, Hindu religion. இந்நேரம்- இப்போது, by this time இந்நேரம் வகுப்பு தொடங்கி geb45 h. By this time, the class wil have begun. இப்படி- இவ்வாறு, like this. இப்படி fi Gouaumom? Can you do like this? இப்படிப்பட்ட- இவ்வகையான, of such. இப்படிப்பட்ட பேர்வழிகள், people of such nature. இப்பொழுது- இப்போது, now QC பொழுது நீங்கள் என்ன பார்க்கி jñāsir2 What do you see now? ஒ. அப்பொழுது. @ibens- 1. stygår utb, harm, violence. ஒருவருக்கும் இம்சை தராதே Dont