பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமுனைவரி

இலக்கியம்

இருமுனைவரி- இரு இடங்களில் 375.43;Lil 16th suff, double pronged tax. ஒ. ஒருமுனை வரி இருவழி- 1. போவதற்கும் வருவ தற்கும் உரிய பாதை, double track. 2. இரு பக்கம், இரு வழி ஒப்பந்தம், bilateral agreement. இருள். பா. இருட்டு. இருவாட்சி- ஒரு சிறுமலர். Tuscon

jasmine. இரை- 1. திட்டு, rebuke, தந்தை என்னை இரைந்தார். Father rebuked me. 2. Gштеђtoci), стс“ வயிறு பொருமுகிறது. My stomach rumbles. 3. 344y, shout. 376$r @sir ouTpı geog 6prü? Why do you shout like this? 4. p53:auro, gasp for breath, wheeze. 5. p asso, prey. தவளை பாம்புக்கு இரையாகும். Frog is a prey to snake இரைச்சல்- 1. பெருங்கூச்சல், shout and cry. 2. Gurroupsi, rumbling, இரைப்பை- உணவுப்பை, stomach. நம் உணவில் ஒரு பகுதி இரைப் soul?ci, Găifié,5p3. Part of our food is digested in the stomach. இரைமீட்டு- அசைபோடு. Chew the cud, பக இரை மீட்டுக் கொண் @ciram 3). The cow is chewing the cud. இரையாகு- பலியாகு. fall a prey. அத்தவளை ஒரு பாம்புக்கு இரை um 6x gy. That frog fell a prey to snake. இல்லத்தரசி- மனைவி, house wite, @sbcoud- I. GFG), house, home, abode. 2. அனாதை இல்லம், orphanage. 3. மாணவர் இல்லம், home for students.

இல்லவே இல்லை. அறவே இல்லை, certainly not. § 9(5 Qg7 L. olor? Øia:3a, §dio. Are you a rude fellow? Certainly not. இல்லறம் குடும்ப வாழ்க்கை, tamily life இல்லறம் என்பது நல்லறமாகும். Family life is a good virtue. இல்லாத இராத மனம் இல்லாத upati, a flower without fragrance. இல்லாமல்- இல்லாவிட்டால், with

out, c இல்லாமல் நான் I cannot exist without you. இல்லாமை- இராத நிலை, lack of Lou Gobairavud, lack of character. இல்லாவிட்டால்- இல்லை என்றால், if not அவனுக்குக் காய்ச்சல் இல்லாவிட்டால், வருவான். Hewil come, if he does not have fever. இல்லாள்- மனைவி, wite, இல்லை- not, no. அவன் அங்கு 3): ama. He is not there. §awiski, ĝń ĝxi;sxa: There is no water in the well, நீ அவனைப் பார்த்திருக் 5pirust? §sions. Have you seen him? No! I haven't. இலக்கணம்- grammal. தமிழ் இலக் goth, Tamil grammar. 5, Gojššuilt, șe.ăsib- i s săi, number 1,2,3,... 2, 30 என்பது மூன்று இலக்க எண். 310 is a three digit number. இலக்கியத் திருட்டு- பிறர் எழுதிய கருத்தையோ, இலக்கியத்தையோ தனதெனக் கொள்வது plagiarism. அது இலக்கியத் திருட்டா? ls it plagiarism?. இலக்கியம்- கவிதை, கதை, நாடகம் முதலான படைப்புகளின் தொகுப்பு, 2. Fustự @æ3;Gulb. Tamilliterature. 3. அறிவியல் இலக்கியம், Science

|ல்லை.