பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைபோடு

இலைபோடு- உணவு பரிமாற ஆயத்த

ung. Get ready to serve food. இலைமறைவு காய்மறைவாக-பொருள் வெளிப்படையாகத் தெரியாமல், Implicit. சில காரியங்கள் இலை மறைவு காய் மறைவாக இருக்க Gauooth, Certain things should be implicit. இவ்வாறு - இப்படி, like this. இந்த ஆய்வை இவ்வாறு செய். Do the experiment like this. இவ்விடம் - இங்கு here. இவ்விடம் ungu(lyh Hawth. Here all are well. Qali - He or She gauiscit They இவள் She, இவன் He, இவை These, இவை மாம்பழங்கள் These are mangoes. இழ ஒன்று விட்டு நீங்குதல், lose. 1. அவன் தன் வேலை இழந்தான். He lost his job. 2. அவன் தன் நினைவு இழந்தான்.

He lost his conscience. இழப்பு - நட்டம், loss. பெருமிழப்பு,

great loss. இழவு - சாவு, death என் வீட்டில்

go offs, a death in my house. §§§§ - Øslaust 3, derogatory. அவன் இழிவாகப் பேசினான். He spoke derogatorily. இழிந்த- இழிவாக, low mean, இழிந்த

(5-orth, mean quality. §§§ena- 8psilona, shameful state. குடி இழிநிலை தரும். Drinking brings a shameful state. இழிவு- கீழ்த்தரம், degradation. அது c sĩ #(3 gàử $)gốlsự. It is a degra dation to you. 2. –GysturrøTub, dis grace, அது உனக்கு ஒர் அவமானம். It is a disgrace to you. @(9-1 ov.&to sou Gop, pull the cart. 2. காக்காய்வலிப் பால் அவன்

87 இழையோடு

கைகால்கள் வெட்டி இழுத்தன. His limbs got convulsed due to fits. 3. நாற்காலியை இழுத்துப் போடு. Draw the chair. 4. Graši Gi juong அதில் இழுக்காதே.Dontinvolvemy name in it. - இழுக்கு- களங்கம், blemish. அது gigalig, gof g|Oglig. It is a blemish to me. இழுத்தடி அலைக்கழி, drag என்னை ஏன் இவ்வாறு இழுத்தடிக்கிறாய்? Why do you drag me like this? இழுப்பறை- drawer. இம் மேசையில் இரு இழுப்பறைகள் உள்ளன.This table has two drawers. இழுப்பு: 1. இழுத்தல், puling. 2. வலிப்பு, fts, 3. நீரின் வேகம், Water Current. இழுபறி- முடிவு தெரியாத நிலை, fluid state. fiana Gold Gaplus\sci, 2 <irang. The condition is in a fluid state. இழை- 1. சீவு, plane. மரச்சட்டத்தை 3)sop. Plane the reaper. 2. தேய், grind, off golf gop. Grind the sandal wood on the stone. 3. L5, set மூக்குத்தி வைரத்தால் இழைக் & LL.(Sciron of The nose ring is set with diamond. 4. G3tù, do. 3#i5'sngp. Do harm. 5. ElijLyss, yarn. 6. Qoop போன்ற பொருள், fibre. இழைப்புளி- மரத்தை இழைக்கப் பயன்படும் கருவி, plane, தச்சர் இழைப்புளியைப் பயன்படுத்து satirff. The carpenter uses the plane for his work. இழையோடு- ஊடுருவு, run through. அவர் பாடல்களில் மனிதநேயம் gempGurg&pg. Humanism runs through his songs.