பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையாள்

son. 2. Willigs 3,900sh;5, younges. இளைய தலைமுறை, younger generation. இளையாள்- இரண்டாவது மனைவி,

second wife. இற- சாதல், die.. அவர் நேற்று

$p##T#. He died yesterday இறக்கம்- 1. சரிவு, slope. கூரையின் Qp33, th, the slope of a roof. செங்குத்து இறக்கம், steep slope. 2. GSM96, reduction, fall. ojosa usp$3th, fall in prices. இறக்கு- கீழே கொண்டு வா, lower. சரக்குகளை இறக்கு Lower the goods. 2. விளையாட அனுப்பு, send in. ஆட்டக்காரர்களை Øp46, send in the players. 3. தரையில் இறக்கு,land, வானூர்தி பாதுகாப்பாக இறங்கியது. The airplane landed safely. 4. Quo Lo Gaul, tap. 3.cii Gopāş Tapthe toddy. 5. நீக்கு remove. நாட்டு மருத்துவர் பாம்பு நஞ்சை நீக்கினார். The country doctor removed the snake's poison. 6. 34pmui Gopāj, Sink the pipe. இறக்குமதி. அயல்நாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருள், import. இவ்வாண்டு இறக்குமதிகள் அதிக usicismay. This year the imports have come down considerably. G. ஏற்றுமதி. இறக்கை- 1. பறப்பதற்கு பயன்படும் உறுப்பு, wing, பறவைகளுக்குப் பறக்கச் சிறகுகள் உண்டு. The birds have wings to fly. 2. asturrø7$$går gloans, the wing of an airplane. இறகு- இறக்கையின் பகுதி, feather. இனம் இனத்தோடு சேரும், birds of a feather. 2106.5Gauci, feather

89 இறு

in one's cap. இறகுகள் பறவையின் உடலை முடியிருக்கும். Feathers will cover the body of a bird. இறங்குதுறை- படகுத்துறை, Jetty, இங்குப் படகுத்துறை எங்குள்ளது? Where is the jetty here? இறங்குமுகம்- சரியும் நிலை, down ward trend outrusts to 30513, (p3 #$ki, o sirang. The business is in the downward trend, 9 JJ)(p3th. இறங்குவரிசை- மேலிருந்து கீழ்ச் G+2i) gy3 i, descending order. பின்வரும் எண்கள் இறங்கு வரிசையில் உள்ளன. The following numbers are in descending order. 100, 99, 98, 97 ஒ ஏறுவரிசை இறந்த காலம்- (இலக்) காலத்தால் முந்தியது, pasttense, (எ.டு) அவன் வந்தான். He came, @púL- 4trols, death, demise. Gopi'ily tîpuhul astaugišissir, particulars of birth and death. Gè. Lopulių. இறவாமை- மரணமில்லா நிலை, immortality. G3,suffscit @paunsour Go top suffs, gir. The Devas have attained immortality. இற வை- நீர்ப் பாய்ச்சி

விளையுமாறு செய்தல், cultivation by irrigation, opama figurh, irrigated land.

இறால்- உண்பதற்குரிய சிறு மீன் போன்ற நீர்வாழ் உயிரினம், prawn. g)prgi, uciasman, prawn farming. இறு-1, பதில் அளி, give answer. ஒரே வரியில் பதில் இறு. Give your answer in one line. 2. aulo-3, 6,

decant. தெளிந்த நீரை இறு. Decant the clear Water.

பயிர்