பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுக்கம்

இறுக்கம்- 1 இறுக்கு விசை, thrust, நீர்மங்களுக்கு இறுக்கமுண்டு. Liquids possess thrust. 2. Lillq_1}\ || being tight. சட்டை இறுக்கமாக 2 Giron 3. The shirt is tight. 3. நெருக்கம், intimacy. நட்பின் Qolşälb, the intimacy of friendship. 4. LIQp4;4;ıb. Being sultry, @söı D) QID/35th 255th. Today it is very suitry. இறுக்கு- இறுக்கிப் பிடி, make tight, கயிற்றை இறுக்கு. Make the rope tight, ஆப்பை நன்கு இறுக்கு. Screw the wedge well. இறுதி முடிவு, final. இறுதி முடிவு,

final decision. இறுதி ஊர்வலம்- சவ ஊர்வலம், funeral procession. Gopīg goal ருக்கு ஒரு பெரிய இறுதி ஊர்வ லம் நடைபெற்றது. A mammoth funeral procession was taken out for the departed leader. இறுதிச் சடங்கு ஈமக்கிரியை, funeral rites, இறுதிச்சடங்கு நாளை pool Gugyth. The funeral sites will take place tomorrow. இறுதி மரியாதை அஞ்சலி, homage, last respects. @pô£ £ Â £ çir மாபெரும் தலைவருக்கு மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். People paid their homage to their great departed leader, இறுதியாக- முடிவாக, finally இறுதி யாக ஒன்று சொல்ல விரும்பு §Gpo. Finally, I would like to say one thing. இறும்பூது எய்து- பெருமிதம் அடை feel elated or proud o or $35 375g. கிடைத்ததற்காக நான் உண்மை

90

இறையாண்மை

யிலேயே இறும்பூது எய்துகிறேன். | really feel elated to know that you have received the award. இறுமாந்திரு. பா. இறும்பூது எய்து, இறுமாப்பு- செருக்கு, pride, என்ன » sh @ptorių! What a pride you have! இறை- 1. வீசு, throw, காசுகளை gamp. Throw coins. 2. ft ganp. Draw water. 3. iனாகச் செலவு செய். பணத்தை வாரி இறை. Spend your money lavishly. இறை கடவுள், 0ேd. இறையருள், God's grace. 3)60 pouco ##1b, prayer. Gopauss'LTG, Worship, @anpää- usru%th, meat, flesh. கொத்திய இறைச்சி உருண்டை, meatball. Giglio, I got tuco, meat offering. இறைச்சிப் பொருள்- (இலக்குறிப்புப் பொருள், இது சங்க இலக்கிய பாடல்களில் காணப்படுகிறது. suggestive meaning. Conveyed indirectly by reference to the distinctive features of the tract of land. This is found in the poems of the Sangam Literature. இறைஞ்சு- வேண்டு, plead, pray. நான் கருணை வேண்டி இறைஞ்சு &ropää. I pray for mercy. இறைமை- கடவுள் தன்மை, divinity. சான்றோர் வாழ்க்கையில் இறைமை æ sís G. Divinity is found in the life of great people. இறையரசு- இறைவன் ஆட்சி, Kingdom of God. Ganpuq & sure GLE. Let the Kingdom of God

ΕΟΠΠ Β. இறையாண்மை- ஒரு நாட்டின் முழு உரிமை, sovereignty, சுதந்திர நாட்டிற்கு இறையாண்மை உண்டு. An independent country has sovereignty.