பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடுகட்டு

I got money by pledging my golden chain, 4. இட்லி இன்னும் இரண்டு FFG3 gir aró, Cook two more sets of idlies. 5. ø i so su, time. g)ßg ஈட்டில் நல்ல காய்ப்பு. This time the yield is good. ஈடுகட்டு- ஈடுசெய், make up. இதை நீ எவ்வாறு ஈடுகட்டப் போகி prus’ How are you going to make up this loss? 2. மாற்று வழியில் நிறை Gςυί φΙ, satisfy by some other means. தொழிலாளர் கோரிக்கை களை வேறு வகையில் நிறை Gaujj). Satisfy the demands of the Workers by some other means. ஈடுகொடு- 1. சமமாக இரு be equal to. ஈகையில் அவருக்கு ஒருவரும் ஈடு கொடுக்க முடியாது. In genero sity none can equal him. 2. Fif G+ui, adjust, அவர் விருப்பங்களுக்கு Hô33,763. 3s so . Adjust yourself to satisfy his desires. 3. R.G. Garū, compensate. அவ்விழப்பை ஒருவரும் ஈடுசெய்ய இயலாது. None can compensate the loss. ஈடுபடு- இறங்கு be involved. அவர் முழுதும் அறிவியல் ஆராய்ச்சியில் H:()u L' Qairan trở. He is totally involved in science research. ஈடுபடுத்து- engage. நான் மொழி பெயர்ப்பாளராக ஈடுபடுத்தப் Lil' Goir(36mašl. I have been engaged as an interpreter. ஈடுபாடு- நாட்டம், involvement, dedication. அவர் இசை ஈடுபாடு uslo, osboldustrong. His dedication to music is really remarkable. ஈடுபெற்ற கடன்- ஒன்றை ஈடாக வைத்துப் பெற்ற கடன், secured loan. நான் ருபாய் 50,000 ஈடுபெற்ற

94

ஈயம்பூசு

கடனாக வங்கியிலிருந்து வாங்கி a Gröðrgå. I have got Rs.50,000 as secured loan. ஈடுபெறாக் கடன்- ஈடு இல்லாக் sl_sit, unsecured loan. Ihm går 5. 25,000 வங்கியிலிருந்து ஈடுபெறாக் கடனாகப் பெற்றுள்ளேன். I have got Rs. 25,000 as unsecured foam. ஈடுவை- அடகுவை, pledge. நான் நகையை ஈடுவைத்து ரூ. 1,000 austičišCssisi. I pledged my jewel to get Rs 1,000. FGL-ippub- uĉı' F, redemption, Lurra? களுக்கு ஈடேற்றம் இல்லை. There is no redemption for sinners. ஈடேற்று- நிறைவேற்று, fulfil. உன் பெற்றோர்கள் ஆசையை ஈடேற்று. Fulfil your parents' desire. ஈமக்கடன்- இறுதிச் சடங்கு, funeral rites. என் மாமனின் ஈமக்கடன் நாளை நடைபெறுகிறது. The funeral rites of my uncle take place tomorrow, ஈமான்- இறை நம்பிக்கை, faith in

God. ஈயப்பற்று- ஈயமும் காரீயமும் G#ffff; 3:30amau, solder an alloy of lead and tin. frut' uħ ffy 3 tą gar உலோகங்களை இணைக்கப் LucăuGaugs. Solder is used to join harder metals. ஈயம் - காரீயம், lead. மின்கல அடுக்குகள், கம்பிகள் முதலியவை செய்வதில் காரீயம் பயன்படுவது. Lead is used in the manufacture of batteries and cables. ஈயம்பூசு- கலாய் பூசு, coat with lead. வீட்டில் பல பித்தளைப் பாத்தி ரங்கள் ஈயம் பூசப்பட வேண்டி