பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயோட்டு

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

upgramsø. There are many vessels to be coated with lead. ஈயோட்டு- சும்மா இரு while away the time, சோம்பேறிகளே ஈயோட் @auff. The lazy people only will whileavay the time. ஈர்- 1 இழு, attract, புவி எல்லாப் பொருள்களையும் தன் பக்கம் நோக்கி இழுக்கிறது. The earth attracts all bodies towards it. 2. உறிஞ்சு, absorb. உலர்ந்த மண் நீரை உடன் ஈர்க்கும். The dry sol will immediately absorb water. 3. *augmghong off, attract attention. 4. Gusår (pl.: sol –, louse's egg. 5. இரண்டு, two ஈரடிச் செய்யுள், couplet, திருக்குறள் ஈரடிச் செய்யுள் வடிவத்தில் உள்ளது. Thirukkural is in the couplet form. ஈர்க்குச்சி- தென்னை, பனை ஈர்க்கு,

rib of a palm leaf. ஈர்ப்பு- 1. கவர்ச்சி, attraction. அவள் சிரிப்புக்கு ஒரு தனிக் கவர்ச்சி z sin G). Her laughter has an attraction of its own. 2. Fifi'il stopci, gravity. ஒவ்வொரு பொருளின் a giraritisfig, Los L. Gravity is an inherent property of every object. ஈர்வலி- ஈர் எடுக்க உதவும் சிப்பு, a kind of Wooden comb to remove lice from hair. ஈரப்பசை - 1. ஈரம், maisture. நெல் வில் ஈரப்பசை உள்ளது. There is moisture in the paddy. 2. Qd44 a syst is, compassionate feeling. உனக்கு நெஞ்சில் ஈரப்பசையே Qcion out? Don't you have a feeling of compassion in your heart. ஈரப்பதம்- ஈரநிலை, humidity. ஈரப்பதம் வானிலை நிலைமைகளில்

9&gy. Humidity is one of the climatic conditions. ஈரல்- கல்லீரல், liver. FCŞerafi- Gauohoruth, Onion of small

variety. ஈவிரக்கம்- இரக்கம், பரிவு, mercy. ஈவிரக்கம் ஒரு மனிதப் பண்பு. Mercy is a human quality. ஈவு- ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுப்பதால் கிடைக் கும் தொகை, quotient, ஆறை இரண்டால் வகு கிடைக்கும் ஈவு cipósgy. Divide 6 by 2. The quotient is 3. ஈளை- 1. ஆஸ்துமா, Asthma, அவர் ஈளைநோயால் அதிகம் அவதிப் L6&pirit. He suffers a lot from asthma. 2. G3roop, sputum. ஈற்றயல்- இறுதிக்கு முந்திய, penultimate, last but one opus, grap4 gij, the penultimate. longg, §35, aftpuso shorgir, The penultimate day of the month. ஈற்று- கன்று போடும் எண்ணிக்கை, liter, முதல் ஈற்று நாய்க் குட்டிகள், the puppies of the first litter. ஈறாக- 1 வரை, from-to, இன்று பெரிய அலுவலர் முதல் சிறிய அலுவலர் ஈறாகப் பலர் கையூட்டு austâlgorporá. At present, some officers from top to bottom receive bribe. fro- 1. gp15, end, last opus, the last line, 2 சொல்லின் இறுதி, the last letter of a word. (ETG) Lurr_TGஇதில் 'த' என்பது ஈறு. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்(இலக்) (எ.டு) பாடாப் பைங்கிளி. பாடாத பைங்கிளி என்ற