பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சஸ்தாயி

உச்சஸ்தாயி- குரல் மேல் எல்லை, high pitch, பாடகர் உச்சஸ்தாயியில் Lirio ants. The singer sang in a high pitch. உச்சாடனம்- ஒரே சீராக ஒதுகை, uniform chanting of mantras. off கவிதை படித்தது மந்திர உச்சா டனம் போல் இருந்தது. Hisreading of the poem was like the chanting of mantras. உச்சானிக் கொம்பு- மரஉச்சி, topota

tree, ivory tower. உச்சி- 1. நுனி, top. கோபுர உச்சி, the top of a temple tower. 2. 2 #&#3,606), crown of head. 3. GuðG), parting line, 4. செல்வாக்கு உயர்நிலை, zenith. அவர் புகழ் உச்சியில் g, grasstir. He is at the zenith of his

glory. - உச்சிக் காலப் பூ சை- பகல் பன்னிரண்டு மணிப் gang, midday temple worship. உச்சிக் குடுமி- பின் குடுமி, tutof hair.

ஒ. முன் குடுமி. உச்சிக் கொண்டை- பெண்களின் ஒரு வகைத் தலையலங்காரம், twisted hair knot bun. (55 and sus, ci, Glomgörgol , horse tail like bun. உச்சிகுளிர்- புகழ்வதால் பெரு uffsp#6 assil IGigoi, feel flattered. ஒருவரைப் புகழ்ந்து உச்சிகுளிரச் Géru'rugomob. Cajoling makes one feel flattered. உச்சிப் பொழுது- நண்பகல், midday, இப்பொழுது உச்சிப்பொழுது. Now it is midday. உச்சி மாநாடு. முக்கிய முடிவுகள் எடுக்க முக்கிய நாட்டுத் தலைவர் கள் கூடும் மாநாடு. summit

97

உட்கருத்து

conference, a meeting between the heads of countries to take decisions on important issues. £130m p.3% LongbrG, Agra Summit Conference. உச்சி முகர்- முன் தலையில் (p.3%láló, kissing the children on the forehead to show one's affection usually done by parents or close relatives. உச்சி வானம்-தலைக்கு மேல் நேராக 2 gira 3 m G ub, sky overhead, zenth. ஒ. அடிவானம்.

உச்சி வெயில்- நண்பகல் வெயில், hot sun. இன்று உச்சிவெயில் தாங்க (opto Laščiana). Today the hot sun is unbearable. உசுப்பு- 1, ஏவு, set on. நாயை உசுப்பி 676). Set on the dog. 2. grosso, instigate. தொழிலாளர் தலைவர்கள் போராட்டத்தை உசுப்பி விட்டனர். The labour leaders instigated the strike. - உஞ்சவிருத்தி- ஒருவர் தம் ஒள் வொருநாள் உணவிற்கும் அரிசி யைக் கொடையாகப் பெறுதல், one receiving rice only as alms for each and every day. உட்கரு- , மையப்பொருள், central theme. கதையின் உட்கரு நன்றாக a Grang. The central theme of the story is fine. 2. p-uig gerafaël மையப் பகுதி, nucleus. ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஒர் உட்கரு a sin(o). Each and every cell has a nucleus, 3. அணுவின் மையப்பகுதி, the nucleus of an atom.

உட்கருத்து- உணர்த்தும் கருத்து, inner meaning. of or * * * *{5% #1 goo. The inner meaning is this.