பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மாணிக்கவாசகர் மதுரைப் பெருகன் மாங்க ரிருந்து குதிரைச் சேவக னாகிய கொள்கையும் - கீர்த்தித்44-45 என வரும் கீர்த்தித் திருவகவல் அடிகளாலும், கன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவானை (351) -குயில் பத்து-7 பொன்னையழித்தகன் மேனி புகழிற் றிகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் 352) -குயில் பத்தும்-7 எனவரும் குயிற்பத்தின் பாடற்பகுதிகளாலும், வெள்ளைக் கலிங்கத்தர்ர்வெண்டிரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும் (342) -அன்னைப்-7 (கலிங்கம் - ஆடை, முண்டம் - நெற்றி, குப்பாயம் சட்டை, பள்ளி - அறச்சாலை) என்ற அன்னைப் பத்துப் பாடலா லும், மருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை யொன்றுமி லாதவ ரைக்கழல் போதிறைஞ்சித் தெரிவர கின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி யுருவறி யாதென்றன் உள்ளமதே (524) -பாண்டிப்பதி-1 (பருவரை-இமயம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/356&oldid=864473" இலிருந்து மீள்விக்கப்பட்டது