கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி கலைமணி பணியாற்றினார். புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவவொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள். இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்ற திருக்குறள் அறுவை சிகிச்சையால் வரிளைந்த அனுபவத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் 'தினமணி , 'முரசொலி நாளேடுகளில் வந்தவை தான். ஐந்தவித்தான் யார்? - திருக்குறள் பீடம் அழிகரடிகள் அணித் தலைவர். டாக்டர் ச. பாலசுப்பிரமணியம் எம்.ஏ.எம்.லிட், பண்ணாராய்ச்சி வித்தகள் பேராசிரியர் பி.சுந்தரேசனார், சமண மதத் தலைவர் ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம் எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச் செல்வரி எம்.ஏ. ஆகியோர் ஐந்தவரித்தான் யார்? அணி உறுப் பினர் அறிஞர்களாவர். வான் எது? அணித்தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையான் எம்.ஏ., எல்.டி விசாரத் (இந்தி) அணி உறுப் பினர்கள்: டாக்டர் எண். சுப் புரெட் டியார் எம்.ஏ. பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம் எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன் எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு. நீத்தாள் யார்? அணித் தலைவர்: டாக்டர் வ.சுப. மாணிக்கம் எம்.ஏ. எம்.ஓ.எல்., பி.எச்.டி., - அணி உறுப் பினர்கள்: டாக் டர் மு. கோவரிந்தசாமி எம்.ஏ.எம்.லிட், பி.எச்.டி, புலவர் மு.சண்முகம்பிள்ளை, பேராசிரியர் பொன் ஆ. சத்திய சாட்சி எம்.ஏ., எம்.ஓ.எல், பேராசிரியை சரஸ்வதி இராமநாதன் எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி. ஏழு பிறப்பு! - அணித் தலைவர்.தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி. அணி உறுப்பினள் டாக்டர் இரா. சாரங்கபாணி எம்.ஏ. எம்.லிட், பி.எச்.டி, வித்வான் வை. இரத்தின சபாபதி பி.ஓ.எல், எம். ஏ., மகாவித்வான் க தண்டாபணி தேசிகள், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, வரித்வான் வசி.பி.நடராசன். சான்றோர் யார்? இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை. அணி உறுப் பினர்: பேராசிரியர் டாக்டர் புலவர் ம. நன்னன் எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை க.மி. டயஸ் ஐ.பி.எஸ். டி.ஐ.ஜி.(சமணர்) பேராசிரியை சாரதா நம்பியாருரான் எம்.ஏ., சோம. இளவரசு 7.
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/10
Appearance