திருவள்ளுவர் கிறித்துவரா? அணித்தலைவர்: டாக்டர் கி.ம. சுந்தரம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச். նգ., அணி உறுப்பினர்: கத. திருநாவுக்கரசு எம்.ஏ. (தமிழ்) எம்.ஏ. , (வரலாறு) எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன் எம்.ஏ., (வரலாறு) எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., լԲ. எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார் பேராசிரியர் எழில் முதல்வன் 6700, GJ., இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார். வி. முனிசாமி பி.ஏ., பி.எல், சிறப்பு உரை ஆற்றினார். இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர்.; அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான நேர்மையான கடமையான நிதியை, திர்ப்பை வழங்கினார் என்ன அந்த தீர்ப்பு? திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையைச் சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கள் மூலமாகவும் கிறித்தவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர். நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதன் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது, மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரையில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கறியுள்ளேன். உலகத்தை உய் வரிக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறி முறைகள், ஒவ வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ இவரிடமிருந்து அவள் பெற்றாள் என்றோ நினைப்பது இயல்பு! அதற்காக அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டாள்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள்! எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில், நடைபெற்ற மதக் கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று. - என்று தேவநேயப் பாவாணர், தனது முடிவுரைத் திர்ப்பைக் கaறிமுடித்தார். இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி கலைமணி எம்.ஏ., தனது வரவேற்புரையில் பேசும்போது: 'திருக் குறளை யாத்த திருவள்ளு வர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்றுவரை ஏற்பட்டதில்லை. - திருக்குறள், வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஒள் அகராதி: 8
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/11
Appearance