சிந்திக்கின்ற அவனுக்கு அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கடாது அவனைக் கடவுள் படைக்கவில்லை. திருக்குறள் என்பது - கையில் கிடைத்த பலகாரமல்ல, உங்களது விருப்பம் போல - பங்கீடு செய்து உண்பதற்கு. மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும். திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் துணுக்கம், முடியாத மன்மக் கதையாகவே இருக்கின்றது . நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்: சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறிவரிட்டால், பிறக்கப் போகும் தொட் டில்கள், உங்களை மறந்து வரிடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக் கூட இருக்கலாம் அல்லவா? எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் - (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப சிந்தியுங்கள். உங்களுடைய வரிவாதங்கள் அனைத்தையு ம், அய்யன் திருவ வர்ளுவரது உயிர்ச் சொல் லோட் டக் குறள் நாதங்கள், காற்றிலேயிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன. அயர் ய ண் திருவள்ளுவர் முன்னாலே - நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக் கூடாது. அவர் எதிர்பார்த்த முதிர்ச்சியடைந்த - முழு மனிதனை உங்களுடைய ஆயர் வரிலே உருவாக்கிக் காட்டுங்கள். - திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு அண்ட அளவில் வைத்து மறந்த சிறு புள்ளியாகவே கருதுகின்றேன். ஏனென்றால், அயர்யண் திருவள்ளுவண் அண்டத்தைவரிட விரிந்தவன் என்பது பொது மக்கள் கருத்து. இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள் தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யாள் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. தன் கருத்தே எதிர் காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல். பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்ற போது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது? நேற்றைய கருத்தே - இன்றைய கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள். - நமது திருக்குறள் எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். - சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளத்தத்தின் கருத்து, இசுலாமியத்தின் கருத்து, கிறித்துவ-களின் 11
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/14
Appearance