பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FAIRCAS 1தலைமைப்புரவலர்கள் DATÜ SER DR.S.SAMY VELLU, டத்தோg டாக்டர் ச.சாமிவேலு TÄNį ŠRI KRŠOMASUNDRAMA. டான் பூர் கே.ஆர்.சோமசுந்தரம் ÞEPUTY PATRONS 6.) \ துணைப் புரவலர்கள் டத்தே பழனிவேல் YBDATO'GPALANNEL டத்தோ எஸ்.வீரசிங்கம் YB DATO’ S.WEERASINGAM. ,'த்தோ எல்.கோதிநாதன் łońsio'ssorhinoshan. டத்தோ எம்.கேவியல் Y.B, DATtjKM.KAYVEAS. ASST. PÁTRONS உதவிப் புரவலர்கள் மாண்புமிகு பிளேமனாதேவி YB.PUAN PKOMA ADEVị மாண்புமிகு எல்.விக்னேஷ்வரன் Y.B.TüAN S.WKGNESWARAN மாண்புமிகு பாக்டர் எஸ்.சுப்ரமணியம் YB.D.R.S.SUBRAMANIAM. அ."எழுத்தாண்மை ஏத்தல்" ATHUTHAANMAIENTHAL முனைவர் பெரு.அ.தமிழ்மணி OR PERU-ATAMH jokhil மாநாட்டுத் தலைவர் ORGANISING CHAIRMAN 042-2551033 Gioto2055 நிக்ழனிச்சாமி ஏ.எம்.என்.பி.பி.டி **-KPALANSAMYAMNPPT சில துணைத் தலைவர் DEPUTY CHAIRMAN 0.19-2724306 இத்ஜினியர் கசின்னசாமி R.S.S|NASAMY . திதிக்குழுத்தலைவர் ČE %eε CC###TEECHARMAN 鲇戏ö034 திரு.என்.கே.சுப்பையா

  1. R.S.H.St.JPPAH Qøsterari SECRETARY 9奥颚3喹

திருமுகத்திரசேகரன் #R.# CHÄ#DRA SEGARAN இண்ைச்செயலாளர் 供23/0鲑 "தமிழ்மருை ஒன்றே! தமிழரின் இந்தி!! " இ. -o-o: . -> 籍 என்.வி.கலைமணி எம்.ஏ 34. பார்த்தசாரதி நகர், 2வது தெரு,ஆதம்பாக்கம், சென்னை-600088 அன்புடையீர், வணக்கம். தங்களின் மேலான கவனத்திற்கு. முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் திங்கள் 17, 18, 19-ல் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் நடைப்பெறவிருக்கின்றது என்பதை தாங்கள் அறிந்ததே! அம்மாநாட்டையொட்டி உலகலாவிய நிலையில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் தாங்கள் பங்குப் பெற்றதற்கு மிக்க நன்றி. அப்போட்டியில் தாங்கள் எழுதிய சிறுததை I_), புதுக்கவிதை I_) மரபுக்கவிதை கட்டுரை போட்டியில் முதலாவது (US300 இi), இரண்டாவது (US250(-)), மூன்றாவது (US2000) மற்றும் ஆறுதல் (US50(-) பரிசு கிடைத்துள்ளது) என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டிக்குரிய பரிசு தொகையை தாங்கள் மாநாட்டின் நிறைவு விழாவின் போது ஆதாவது ஜூன் திங்கள் 19ஆம் திகதி வந்து பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அப்பரிசை நேரில் பெற்றுக் கொள்ள தங்களுக்குச் சாத்தியப்படவில்லையானால் நாங்கள் அப்பரிசை முறையாக தங்களுக்கு வந்து கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி முடிக்கின்றோம். வாழ்க தமிழ் வளர்க நம் இனம்! தமிழ்மறை ஒன்றே தமிழரின் நெறி தங்கள் அன்பிற்குரிய « » ، « ه . » ، « « ه » ه » » ، « » ه ه = » « مسو ه ه » « «f ه ه « » « » » ، தலைவர், முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு, International Symposium on HolyTamil Script Tirukkurai PENGURUSAN KOORDiNASi TAMil 28G.jalan SG 312, Taman Seri Gombak, 68100 Batu Caves,Selangor Darul 1885348. Fax: 803-81895357. E-mail: admingtamilmarai.com. webs Te}: