பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லையென்றால், உண்மையைப் பெய்ய ஆரம்பித்தாள் என்று காலம் அவரைக் கணிக்கின்றது. திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31- என்று தமிழகப் புலவர் குழு வரம்பு கட்டியுள்ளது. அதாவது இன்றைக்கு 2036 - ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் அவர் வாழ்ந்ததாகக் கால வட்டம் அறிவிக்கின்றது. தமிழ் ப் பெரும் புலவர், ஆராயர் ச்சி வரித் தகரான ஞா. தேவநேயப் பாவணன் அவர்கள், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்து, திருக்குறளுக்கு மரபுரையும் எழுதியுள்ளார். எனவே, திருவள்ளுவர் வாழ்ந்தபோது இயேசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை. அதனால், கிறித்துவம் முளைவரிடாத நேரம் 'இசுலாம் என்ற புல் பூண்டுகள் அரேபியப் பாலைவனச் சோலையிலே அரும்பாத காலம், அத்தகையக் கால வட்டம் வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலக் கட்டம்., யூதம், கன்பூ "பார்சியம் போன்ற மத நெறிகள் வள்ளுவர் காலத்துக்குச் சிறிது முற்பட்டவை. என்றாலும், அவை தமிழ் நாட்டில் காற் சுவடுகளைப் பதித்தில, சைவம், வைணவம், வைதிகம், பவுத்தம், சமணம் மதக் கொள்கைகள் அப்போது பரவியிருந்தாலும்; தமிழ்நாட்டில் தற்காலம் போல் அவை பரவியிராத சூழ்நிலை. எனவே, திருவள்ளுவர் முதன் முதலாக எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல் மதங்களின் கரிய வாட்கள் விழ ஆரம்பித்தன. அந்த அற்புத மாயங்களை எல்லாம் மீறி நின்று திருவள்ளுவர் சிந்தித்தாள். * கி.மு. 427க்கும் - 347க்கும் இடையே உள்ள கால ஆட்டத்தில் வாழ்ந்ததாக உலக வரலாறு கூறும் கிரேக்கப் பேரறிஞர் பிளாட்டோ. *Rate, “Knowledge has its seat in the head; it is the eye of desire and can become the pilot of the soul' s Ptato) 'அறிவு தலைமையாய் நின்று மனித விருப்பத்தை விழுமியதாய் நிறைவேற்றும் விழிபோல உள்ளது. உயிர் வாழ்வு துன்புறாதபடி நல்ல வழி காட்டியாய அது அமைந்து நிற்கிறது. என்ற, கருத்துக்கேற்ப, திருவள்ளுவரது சிறிதனை நிழலாடி இருக்கலாம். “The people need the guidance of philosophers; as desires need the enlightenments of knowledge” - என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, "உலகில் தோன்றிய ஒவப்வொருவனும் தான் பிறந்த மண்ணுக்குரிய கடமைகளைச் செய்ய உரிமையுடையவனாவான். வ"ணாகக் காலத்தைக் கழிப் பவன் கடையனாவான்'. என்பதால், திருவள்ளுவன் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப.எண்ணியாள் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறட்பாவை எழுதித் தமிழ்ப் பண்பாட்டிற்கு மட்டுமன்று உலக மக்களது வாழ்வியலுக்குரிய இலக்கணமாய், இலக்கியமாய் இன்றும் - இயங்கி வருகின்றாள். - ogardipad, “There is nothing great in the world, but man