பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 பேராசிரியர் ந.சஞ்சீவி மனமது சபைக்குண்மலை யாமற் சபாசென வழுத்தும்வெண் பாப்புலிக்கா வலனென்று நீடுபொன் னங்காலி னாரென்றும் வளரிலக் கணவிளக்க மாசிலா மணியெனும் பண்டார மென்றுநல் வாக்கியா விடைநாதநா வலனென்று மிதிலைநல் லுரினொடு செவ்வூரில் வருகவிஞ் ரென்றும் வாணி மருவுகொன்றைக்குளத் தண்ணாவி யாரென்றும் வளமிகக் கண்டுகொண்ட மாணிக்க நாட்டினில் விளங்கிய தமிழ்ச்சிகா மணியெனும் பெரியமுத்து மாரியப் பக்கவிஞ னென்றுநதி குலசைவ மணிதிருப் புத்துர்வளர் வாலசரஸ் வதியெனது பாட்டனென வுயர்முத்து மாரியப் பேந்த்ரகவிஞர் எனவுமே பெயர்பெற்று முத்தமிழகத்தியற் கெண்மடங் கதிகமானோர் இப்படிக் கவிவலவர் பதினாயி ரம்பேர்க ளிவர்கடமி லொருசிறியன்யான் ஏதவிடம் விட்டுவெகு துரதொலை தனில்வந்த தென்னெனினில் வுலகமதனில் எமதுதுரை யேராச ராசர்கள்சி ரோன்மணியெ னத்துதித் தவர்கள்சமூகத் திலகுயிர பரந்தகவி வலாசரஸ் வதியுநா மெனவுநற் பெயர்செலுத்தி யாவரும் புகழவே செயவிருது பெற்றிடவு மியல்பாக வந்தேனலால் இல்லாமை யால்வந்த தன்றுநீ தமிழறிந் திரவலர்க் குதவுதாரன் என்னலா லுனைநாடி வந்தனன் கீர்த்திநித மிலகநிதி யருள்புரிவையே (மயூரகிரிக் கோவை (1908) பக். 17.18) gręT : IX பின் வரும் பாடல், முத்துவேலாயுதக் கவிராசரால் முற்கவிக்கு நவாபுவிடம் சிவிகை முதலான விருதுகளுடன் பரிசு பெற்று மீண்டும்