பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 பேராசிரியர் ந.சஞ்சீவி பிற்சேர்க்கை @T@T : Xi மருதுபாண்டியர் புகழ் போற்றும் முதல் நூல்களாக 1954-ல் யான் எழுதிய 'மானங்காத்த மருதுபாண்டியர் என்ற நூலும், 1956 மருதிருவர் என்ற நூலும் வெளிவந்தன. இந்நூல் வெளியீடுகட்குப்பின் மருதிருவர் பற்றித் தமிழ் மொழியில் வெளி வந்துள்ள சிறந்த கட்டுரைகள், கதைகள், நாடகம் பற்றிய பட்டியல் வருமாறு: 1. கட்டுரைகள்: (1) இராஜவேலு, கு. - வீரமருதுபாண்டியர்" (2) சஞ்சீவி, ந. - சிவகங்கைச் சிங்கங்கள்' (3) - பெரிய மருது சின்ன மருது' (4) சுத்தானந்த பாரதியார் - மருதுபாண்டியர் வீரம்" (5) பாஸ்கரத் தொண்டைமான் - காளையார் கோவில்" 11. கதைகள்: (1) சோமு (சோமசுந்தரம், மீ.ப.) - மருதுபாண்டியன் கோட்டை" (2) பார்த்தசாரதி, ந. - காளையார் கோவில் புரட்சி " ill. நாடகம்: சிதம்பர இரகுநாதன் - மருது பாண்டியன்' IV. பாட நூல்:

-104

சுப்பிரமணிய ஐயர், எம்.எஸ். - மருது சகோதரர் பிற்சேர்க்கை GTaôT : Xil 'மருதிருவர், மானங்காத்த மருது பாண்டியர் என்னும் இரு நூல்கள் பற்றிய மதிப்புரைகளிற் சில: