பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 பேராசிரியர் ந.சஞ்சீவி (5) ஆசிரியர் இந்த நூலைப் பல தக்க ஆதாரங்களோடு இனிய தமிழிலே எழுதியுள்ளார். - ஈழகேசரி (இலங்கை) (6) The book is a positive addition to our historical knowledge of a portion of our Tamil land and the author has to be congratulated on his SしICC9SS. - The Hindu 翡 மானங்காத்த மருது பாண்டியர் (1) தமிழக வரலாற்றுத் தொடர்புள்ள சமீபகால வெளியீடுகளில் இதற்கு ஒரு நல்ல ஸ்தானம் உரியது. இந்த ஆசிரியர் வாயிலாகச் சரித்திரம் தமிழருக்குச் சொல்ல வேண்டிய செய்தி எவ்வளவோ இருக்கிறது. - ஆனந்த விகடன் (2) இந்தியாவின் சுதந்தரப் போரில் அமரத்துவம் பெற்ற தமிழ் நாட்டின் மானங்காத்த மருது பாண்டியர்களுக்கு இந்நூலே வெற்றிச் சின்னமாக, ஞாபகச் சின்னமாக விளங்கும் என்று சொன்னால், அது சிறிதும் மிகையாகாது. - கல்கி (3) உணர்ச்சிமிக்க இவர்களின் வரலாற்றைத் திருவளர் ந. சஞ்சீவி எழுதியுதவியது காலத்திற்கு ஏற்ற நல்ல தமிழ்த் தொண்டாகும். - பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அடிக்குறிப்புகள் 1. பெருந்தொகை, 2099. 2. Caldwell's History of Tinnevelly, p.24 குறள், 957, பரிமேலழகர் உரை. 3. பெருந்தொகை, 2098.