பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 பேராசிரியர் ந.சஞ்சீவி மேற்கண்ட குறிப்புக்களால் தொகையைக் கொடுத்தவர் மிருது பாண்டியரே என்னும் உண்மை விளங்கும். மேலும், முத்துவடுகநாதருக்கு ஆண் வாரிசே இல்லை. அப்படியிருந்தும், புல்லர்ட்டன் குழந்தையாய் ஓர் 'அரசன் இருந்ததாகக் குறிப்பிடுவது வியத்தற்குரியது: 28. குரும லையிலே கல்லெடுத்துக் காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக்கட்டிய மருது வாரதைப் பாருங்கடி 29. காளையார் கோவிலுக்காக மானாமதுரையிலிருந்து செங்கற்கள் அனுப்பப்பட்டபோது ஆயிரம் செங்கற்கட்கு ஒரு கல் வீதம் அடையாளத்திற்குப் போடப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டதே மானாமதுரைக் கோபுரம் என்றும் கூறுவர். 30. பிற்சேர்க்கை - 1 - படங்கள். 31. மானங்காத்த மருதுபாண்டியர் - ந. சஞ்சீவி, அட்டைப் படங்கள். 32. பிற்சேர்க்கை - 1 - படம் பார்க்க. 33. படங்கள் பார்க்க : - பிற்சேர்க்கை - 1. 34. படங்கள் பார்க்க : - பிற்சேர்க்கை - 1. 35. படங்கள் பார்க்க பிற்சேர்க்கை - 1. 36. இவ்விரண்டையும் மருதுவின் பெண்வாரிசுப் பேரர் என்று தம்மைப் பெருமிதத்துடன் கருதிவரும் திருமுத்துக் கருப்பன் சேர்வை அவர்கள் (அவ்வூர்க் கர்ணம்) செம்மையாக இன்றும் நடத்தி வருகின்றார். 37. படங்கள் பார்க்க : - பிற்சேர்க்கை எண் - 1 38. மருதரசர் அரண்மனை கட்டி வாழ்ந்ததாக எண்ணப்படும் இந்த இடத்தில் இன்று அவர் பரம்பரையினராகிய திரு. முத்துக்கருப்பன் சேர்வை அவர்கள் இல்லம் அமைந்துள்ளது. 39. Military Reminiscences of Welsh. chap.IV. 40. என் சரித்திரம் - டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், பக்கம், 947-8. 41. () பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (இரண்டாம் பாகம்) - ஜெகவீர பாண்டியனார், பக்கம், 307 - 9. (ii) மானங்காத்த மருதுபாண்டியர் (1958) - ந. சஞ்சீவி, பக்கம், 57, 58, (iii) பெருந்தொகை, செய்யுள், 1368, 1369,