பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 204 42. ()"செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்புகென்ன மைந்தர்செல் வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப் பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரைப் பால இந்திரன் சாந்து மகிபால வாலக வீச்சுரனே. (னெங்கள் என்னுமிந்நூலின் பழைய சிறப்புப்பாயிரச் செய்யுளால் மருது பாண்டியர் வேண்டுகோளின் படி சர்க்கரைப் புலவர் குமாரர் சாந்துப் புலவரென்னுங் குழந்தைக் கவிராசர் இந்நூலியற்றியதாகத் தெரிகிறது - மயூரகிரிக்கோவை - சர்க்கரை இராமசாமிப் புலவர் பதிப்பு (1908), பக்கம், 14. (ii) பெருந்தொகை, செய். 1755, (iii) கலைக்களஞ்சியம் - ஐங் பக்கம், 568. 43. இவர் பிறந்த வருடம் இன்னதென்பது தெரியவில்லை. ஆனாலும், இந்தக் கோவையினேட்டுப் பிரதியினிற்றில் (கி.பி.1775-) காலயத்தி தைமாதம் உஎ-ஆந் தேதி சுக்கிரவார நாளில் மயூரகிரிக்கோவை பாடியரங்கேற்றியது' என்றெழுதியிருப்பதால், இற்றைக்கு 110 வருடங்கட்கு முன் இந்நூலியற்றிய காலமென்பது விளங்குகிறது - மயூரகிரிக் கோவை - பதிப்பு (1908). பக்கம், 14 44. (i) பொருதன்பி லார்மரு மன்னிய வாகை புயத்தணிந்த விருதனுயர்முத் தமிழ்மாலை யுங்கொள்ள வேண்டுமென்றே ஒருதன் குடியென்றுரையாமற் றானு முயர்வுபெற மருதன் குடிதனைத் தந்தான் மருது மகிபதியே. -மயூரகிரிக்கோவை: பதிப்பு (1908): பக்கம், 21-22 (i) பெருந்தொகை செய். 1756. 45. மயூரகிரிக் கோவை, பக்கம், 14-16. 46. (1) மயூரகிரிக்கோவை (1908) பக்கம்: 16, 17. (ii) பிற்சேர்க்கை எண் - Will, IX. 47. மயூரகிரிக்கோவை, பக்கம் 19-21. 48. மயூரகிரிக்கோவை, பக்கம், 22. 49, logoséñáčātana, (1908) Preface by E. Singaravelu Mudaliar, முகவுரை சாற்றுக்கவிகள்: நூலாசிரியர் வரலாறு. 50. இந்தக் காடன் செட்டியார் மரபிலுதித்தவர்கள் இப்போது அரண்மனைப்பட்டி என்னும் ஆதித்தன்குடியிலிருக்கும் செ.கா.