பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 பேராசிரியர் ந.சஞ்சீவி குன்றியிருக்கக் கண்டால் மருதுவுக்குத்தான் சனி கொட்டு மேளத்தோடு வந்தது; உனக்கென்ன வந்தது?" என்று கேட்கின்றனர். 68. இவ்வாறு கால்டுவெல் கூறும் வாசகத்தின் உண்மையை விளக்க வல்ல சில: சான்றுகளை இந்நூலின் பிற்சேர்க்கையில் காணலாம், பிற்சேர்க்கை, l; 1-5 69. பிற்சேர்க்கை எண், ill, 5. 70. கட்டடத்திற்கு அடித்தளம் சமைத்தலைத் தச்சு, என்பது பாண்டி நாட்டு வழக்கு என்பர். 71. மருதரசரிடம் லூஷிங்டனைத் திருத்தி செய்யக் கூடிய ஆதாரம் ஒன்றுமில்லை என்பது கால்டுவெல் கருத்து. - Caldwell's History of Tinnevelly, Page 215. 72. (i) Caldwell's History of Tinnevelly, Page 215. (ii) பிற்சேர்க்கை எண் : tl, 5. 73. See Caldwell's History of Tinnevelly, Page 211. 74. சிவகங்கைச் சிங்கங்கட்கும் வெள்ளையர்க்கும் இடையே நடந்த கடும்போரில் நேரடியாகக் கலந்துகொண்டவன் வெல்ஷ் என்ற வெள்ளைத் தளபதி. அவன் எழுதியுள்ள ராணுவ நினைவுகள் என்ற பயன் செறிந்த நூலே நாம் இனி ஆராய இருக்கும் பகுதிக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது. 75. (i) “The Mardoo's palace, and that of Shevatatompy, were conspicuous for neatness more than grandeur and though small, were extremely solid and well built. The streets, one of which had an avenue in it, were broad and regular and the whole town claimed a superiority over any i had ever seen in India." (ii) மானங்காத்த மருதுபாண்டியர் (58) - பக். 77 76. "The Marudus showed their determaination and spirit at the outset of the final struggle of 1804 by setting their handsome village on fire, to prevent it being made use of by the English force.' - Caldwell's History of Tinnevelly, p.214 77. மானங்காத்த மருது பாண்டியர் (58) - பக். 84-85. 78. () கூலிப்படைகள் அஞ்சின என்ற குறிப்பைக் கர்னல் வெல்ஷே தம் நூலுள் தெரிவித்துள்ளார். ஆனால், அதை மறுக்க விரும்பிய புதுக்கோட்டை வரலாற்றின் ஆசிரியர் கூலிப்படைகள் அஞ்சவில்லை; தயங்கின. காரணம், தெய்வம் குடிகொண்ட பழமை சான்ற பிரான்