பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 210 ஒற்றர்களை அமரச்செய்தும் வீர சகோதரர்கள் நடத்திய போரைக் கண்டு வையகமே வியந்ததாம்! 82. (i) Journai of Indian History, Vol. XXViil, part lil, No.84-p. 163, para.5 (ii) A General History of Pudukkottai State. pp.309, 313, 315. 83. 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு முடிவடைந்த இப்பாளையக்காரர் போர் கம்பெனி அரசாங்கத்திற்கு எவ்விதக் கீர்த்தியையும் அளிக்கவில்லை என்று கர்னல் வெல்ஷ் கூறுகிறான். ஆனால், கால்டுவெல்லோ, இராணுவத் தளபதியின் கண்ணோட்டத்தில் கம்பெனி அரசாங்கம் அடைந்த நஷ்டத்தை அது அடைந்த வெற்றியோடு ஒப்பிடும் போது கம்பெனிக்கு ஏற்பட்ட கீர்த்தி ஏதுமில்லை என்றாலும், அரசியற்கண்ணோடு ஆராயும்போது பாளையக்காரர் போரின் முடிவு ஆங்கில அரசாங்கத்திற்குப் பெருவெற்றியே, என்று எழுதியுள்ளான். (Caldwell's History of Tinnevelly, p.222) 84. பிற்சேர்க்கை எண் : Vil 85. (i) Welsh's Military Reminiscences - Chap. IV (ii) மானங்காத்த மருது பாண்டியர், பக்கம் - 100 - 5. 86. (ii) சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் - பக்கம், 96-99. (ii) பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் - இரண்டாம் பாகம் - பக்கம், 325-7. 87. இக்கறுத்தான் என்பவனே மருதரசரோடு நெருங்கிப் பழகிய வலையன் என்பர். பின்னாளில் தன் தலைவனுக்கே துரோகம் புரிந்த இவன்பால் மருதரசர் கொண்டிருந்த அன்பை முன்பே நாம் பார்த்திருக்கிறோம். 88. (1) வீரமன்னர் பெரிய மருது பாண்டியர் உயிர் துறந்தபோது மரண வாக்குமூலம் ஒன்று விடுத்ததாகக் கூறப்படுகிறது. அது வருமாறு: கிழக்கு இந்தியாக் கம்பெனி கவர்ன்மென்டின் சேனாதிபதியான கர்னல் அக்கினியூதுரை அவர்கள் முன்பாக, சிவகங்கை ஜமீந்தார் வெள்ளை மருது சேர்வைக்காரர் அவர்கள் சொன்ன மரண வாக்குமூலம். (1) என்னுடைய ஜமீன் வேலுநாச்சிக்குப் பாத்தியமாயிருந்தது. மேற்படியாளை நான் கலியாணம் செய்து கொண்டு அவள் மூலமாக டிெ சிவகங்கை ஜமீனுக்கு உரிய உயில் சாசனம் பெற்றிருக்கிறேன். (2) 1773ல் உயில் சாசனம் பெற்று மாத்தூர் நவாபு அவர்களால் டிெ