பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த கருதுபாண்டியர் 214 இரண்டையும் இந்நூலின் இறுதியில் காணலாம். - பிற்சேர்க்கை எண்கள். V, V. 89. இவ்வரலாறு சருகணி ஆலயத்தில் உள்ள பழைய வரவு செலவு கணக்குப் புத்தகம் ஒன்றின் முதற்பக்கத்தில் உள்ள முகவுரையாலும் உறுதிப்படுகிறது. பிற்சேர்க்கை எண். பார்க்க. 90. இத்தேரை இழுக்கப் பணக்கரை என்ற ஊரை மானியமாகத் தந்தாராம் மருதுபாண்டியர். 91. சின்ன மருதுவைப் போலவே பெரிய மருதுவும் வளரி எறிவதில் நிகரற்றவர். ஒரு முறை மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து அவர் கால் விரல்களால் ஊன்றி விட்டெறிந்த வளரி தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அக்கரையில் போய் வீழ்ந்தது என்றும், மூச்சுப் பிடித்து வளரி எறிந்த வேகத்தில் மருதரசர் கட்டியிருந்த தங்க அரைஞாண். தெறித்து வீழ்ந்தது என்றும் கூறுவர். 92. Weish's Military Reminiscences - Voi. i, Chap. IV. 93. திரு. சிதம்பர ரகுநாதன் அவர்கள் மருது பாண்டியன் என்னும் நாடகத்தை எழுதி அண்மையில் வெளியிட்டார்கள்.' 94. அண்மையில் வெளி வந்த சிவகங்கைச் சீமை, என்னும் படம் இவ்வகையில் முதல் முயற்சி, ஒரு சிறு அளவிற்குப் பயன் தருவதாகும்.' 95. இந்நூல் முன்னுரை பார்க்க. 96. சுதந்தரச் சுடர் - சென்னை அரசாங்க வெளியீடு 97. கலைக்கதிர் (விடுதலை மலர் - ஆகஸ்டு 1957) 98. தமிழ்நாடு (விடுதலை மலர் - ஆகஸ்டு 1957) - 99. சுதேசமித்திரன் (சுதந்தர தின இதழ் - ஆகஸ்டு - 1957) 100. ஆனந்தவிகடன் (தீபாவளி மலர் - 1958) 101. கல்கி 102. தினமணிக் கதிர் 103. ஸ்டார் பிரசுரம் 104. ஆசிரியர் நூற்பதிப்புக் கழக வெளியீடு