பக்கம்:மானிட உடல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 79 குழலுக்கும் இாைப்பைக்குள்ளும் சென்றுவிடுகின்றன. நன் ருக மென்ற அல்லது அரைத்த உணவும் திரவங்களும் உண வுக் குழலின் வழியாகச் செல்லுங்கால் செரிமானத்தில் யாதொரு மாற்றத்தையும் அடைவதில்லை. தொண்டையி லிருந்து வயிற்றிலுள்ள உணவுமண்டல உறுப்புக்களுக்குச் செல்லுவதற்கு உணவுக் குழல் ஒரு குடைவழிபோல் மட்டி அமே உதவுகின்றது. (புகைப் படம் கo-ஐப் பார்க்க.) உணவுக் குழல் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் உதாவிதானத்தின் வழியாகச் சென்று இசைப்பையில் கிறக் கின்றது. இக் கிறப்பை இசைப்பையின் இதய சம்பந்த மான திறப்பு என்று வழங்குவர். இப் பெயரினல் அது இதயத்தை அடுத்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகின் றது. ஒருவருக்கு ஏப்பத்துடன் இாைப்பையிலிருந்து சிறிதளவு அமிலச்சாறு மேல்நோக்கி வரும்பொழுது, அவர் நெஞ்சுகரிக்கிற ” தாகக் கூறுவார். காரணம், அவர் இந்த அனுபவத்தை இதயத்துடன் பொருத்திப் பேசுகிரு.ர். இரைப்பை இாைப்பை என்பது உப்பிப் பருக்கக் கூடிய ஒரு பை. (புகைப் படம் கo ; படம்.28.) இது வயிற்றின் இடப் பக்கத் தில் மேற்புறமாக அமைந்திருக்கின்றது. அது கிட்டத்தட்ட ஒரு தொாட்டு வடிவம்போல் (ஆங்கில எழுத்து J-போல்) இருக்கிறது என்று சொல்லலாம். தொாட்டின் கொக்கிப் பகுதி வயிற்றின் நடுக்கோட்டிற்கு அப்பாலும் கல்லீரலின் அடிப்பகுதிவரையிலும் நீண்டுள்ளது. அதன் சாயல் உணவுக் குழலுக்கும் சிறுகுடலடிக்கும் இடையில் கொங்கவிடப் பட்ட மூடிய தொட்டிலே நமக்கு நினைவூட்டுகிறது. இரைப் பையின் தடித்த சுவர்களின் பெரும் பகுதி தசையாலானது; இத்தசை புழுச்சுருக்க அலைகள்போல் பலமாகச் சுருங்கக் கூடியது. இாைப்பையின் உட்புற அமைப்பு வியத்தகு சளிச் சவ்வால் ஆனது ; உணவு செரித்தற்கேற்ற சாறுகளேச் சுசக்கக் கூடியது. உட்புறத்திலுள்ள சளிச் சவ்வு மடிப்புக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/103&oldid=865809" இலிருந்து மீள்விக்கப்பட்டது