பக்கம்:மானிட உடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 3 உயிரியல் துறையில், சில விவரங்களேக்கூடத் திட்டமான முறையில் உணர்த்த இயலாது; அவ் விவரங்களில் ஒரு பகுதி கூட உண்மையாக இல்லாத போகவும் கூடும். உயிரியல் துறையில் நம் அறிவு மிக விரைவாக மாறுதல் அடைகின்றது. எனவே, இன்று வரையிலும் உடலைப்பற்றி என்ன என்ன சிந்திக்கப்பெற்றுள்ளனவோ அவற்றின் அடிப்படையில் மட்டி அம் உடலைப்பற்றிக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. இத்துறையில் இனி வாக் கூடிய ஆராய்ச்சி ஏற்கெனவே நாம் கொண்டுள்ள சில பொது உணர்வுகளைக் கவறு எனக் காட்டும் நிலை ஏற்படலாம் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. பல்வேறு கலைச் சொற்கள் உடலைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பதாக, உடற் பகுதிகளே உணர்க்கக் கூடிய பல்வேறு கலைச் சொற்களே-பரியாயச் சொற்களே-தெளிவாக்கிக் கொள்வது நன்று. உடலிலுள்ள மிகச் சிறிய உயிருள்ள பகுதி உயிரணு என்பது ; அதைப்பற்றி பின்னர்க் காண் போம். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வித உயிரணு அமைப்புக்கள் உள்ளன ; ஒரேவித பண்புகளைக் கொண்ட ஒருவித உயிரணுக்களின் தொகுதியே இழையம் எனப்படுவது. -- நம் உடல் முழுவதிலும் எபிதீலிய உயிரணுக்கள் கிாம்பி யுள்ளன. இடை இடையே நார்களால் இணைக்கப் பெருத தொகுதியாக அல்லது ஏடுகள் போன்ற அமைக்கப்பெற்ற உயி ானுக்கள்தாம் எபிதீலிய உயி ானுக்கள் என்பவை.(படம்-1) அவை அடக்கமான மூடிகள் போல் உதவும் மெல்லிய சவ்வு களாகும. தடடையான பல படம் 1. எபிதீலியல் இழையம் எபிதீலிய இழைய அடுக்குகள் உடலின் மேற்புறத்தை மூடிக் கொண்டிருக்கின்றன; அவை யாவும் தோலின் ஒரு பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/11&oldid=865821" இலிருந்து மீள்விக்கப்பட்டது