பக்கம்:மானிட உடல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இறுக்குவெட்டுத் தோற்றம் செங்குத்துவெட்டுத் தோற்றம் படம் 30. வபையின் வழி. தடித்த கறுப்புக்கோடு, ஒமண்டத்தைக் காட்டுவது. 1. வபையுள்ள அறை. நிழல்போல் காட்டப்பெற்றுள்ள பகுதி. 2. கல்லீரல். 3. இாைப்பை. 4. ஒமண்டம். 5. மண்ணிாள். 6. நீரகங்கள். 7. குறுக்குக் குடல். 8. சிறுகுடல். காரணம், அவை வபைக்குப் பின்புறமாக அமைந்துள்ளன. வபை என்ற இந்த அனைச் சவ்வை நுரையீரலைப் போர்க்கி யிருக்கும் துரையீரலுறையுடனும், இதயத்தைப் போர்த்தி யிருக்கும் இகய உறையுடனும் ஒப்பிடலாம். எல்லாச் சமயங் களிலும் உடலறையினுள்ளிருக்கும் அணேச்சவ்வின் அடுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/110&oldid=865822" இலிருந்து மீள்விக்கப்பட்டது