பக்கம்:மானிட உடல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 8? களுக்கிடையில் புழக்கமான இடைவெளி இருக்கும். மாா டைப்பு, அல்லது ஈசல் நோயால் பீடிக்கப்பட்டவர்களிடம் இந்த இடைவெளி பாய்மத்தால் நிசம்பியிருக்கும். வபையி லிருந்து முன்ருனேபோல் நீட்டிக்கொண் டிருக்கும் ஒமண் டம் என்ற பகுதி கொழுப்பால் கிசம்பி இாைப்பையிலிருந்து குடல் வளையங்களின்மேல் நெகிழ்ந்து தொங்குகிறது. சிறுகுடலின் உட்புறச் சுவரிலுள்ள சளிச் சவ்வுக்கும் இாைப்பையிலுள்ள சளிச் சவ்வுக்கும் அமைப்பிலும் அவற்றி லுள்ள சுரப்பிகளின் தன்மையிலும் வேறுபாடு உண்டு. சிறு குடல் முழுவதும் தொடக்கத்திலிருந்து முடிவுவரை அகன் உட்புறச் சுவரில் மிக நுட்பமான பொணி போன்ற புடைப் புக்கள் ஏராளமாக அமைந்துள்ளன. இப் புடைப்புக்களைக் குடல் உறிஞ்சிகள் என்று வழங்குவர் (புகைப் படம் ക്ക് -ണ്ണി பார்க்க). ஒவ்வொன்றிலும் தண்டுபோன்ற ஒற்றை நிணநீர்க் குழலும் பல மிகச் சிறிய துண்புழைகளும் உள் ளன. குடல் உறிஞ்சிகளே எளிதாகக் காண முடியாது ; அவை எண்ணற்றவை ; மிக நெருக்கமாக அமைந்து அணேச் சவ்விற்கு மயிர்ப்பட்டு போன்ற தன்மையைத் தருகின்றன. அவை யாவும் சளியைச் சுரக்கும் உயிரணுக்களேயுடைய ஒற்றை அடுக்கால் மூடப்பெற்றுள்ளன ; இவவடுக்கு மட்டி அம்தான் உறிஞ்சப்பெறும் பொருள்களுக்கும் நுண்புழை களுக்கும் கிணநீர்க் குழல்களுக்கும் இடையில் கடுப்புச் சுவர்போல் அமைந்துள்ளது. அவற்றின் வழியாக நுழைந்து தான் மேற்படி பொருள்கள் உடலெங்கும் பாப்பப்பெறுதல் வேண்டும். சிறுகுடல் சுவரின் எஞ்சிய பகுதி இாண்டு தசை யடுக்குகளாலானது. ஒன்று குழலைச் சுற்றி வட்டமாகவும், மற்ருென்று குழல் முழுவதும் நீளமாகவும் அமைந்துள்ளன. சிறுகுடல் புழுத்துடிப்பு அலைகள் போல் தானுக சகா தொடர்ந்து இயங்கிக்கொண்டே யிருக்கும் ; இயக்கத்தின் தீவிரம் குழலிலுள்ள பொருள்களுக்கேற்றவாறு வீங்கும்

  • Velvet.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/111&oldid=865824" இலிருந்து மீள்விக்கப்பட்டது