பக்கம்:மானிட உடல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மானிட உடல் அடிப்படை அடுக்குகளில் சிறுகுடல் சுவரைப் போலவே உள் ளது. எனினும், அதன் சளிச் சவ்வில் விரல்போன்ற குடல் உறிஞ்சிகள் இல்லை. அதில் அதிக சளி சுரக்கின்றது ; செரி மானத்திற்குரிய திரைப் புளியங் களேச் சுரக்கும் சுரப்பிகளும் அங்கு இல்லை. பெருங்குடலின் முதற் பகு தியை நாம் நன்கு அறிவோம்; காரணம், பெருங் குடலும் சிறு குடலும் சேருகிற இடத்தில் குடல்வால் பெருங்குடலைநோக் கித் திறந்த நிலையிலுள்ளது. குடல்வால் என்பது புழுப் போன்றதோர் அமைப்பு ; அத ல்ை நடைமுறையில் ஒரு பய னும் இல்லை ; அடிக்கடி அதில் தடையும் தொற்றுநோயும்தான் ஏற்படுகின்றது. பெருங்குடல் வயிற்றின் வலப்புறத்தின் கீழ்க் கோடியிலிருந்து மேல்நோக்கி நீண்டு, கல்லீசலுக்குச் சற்றுக் (செகம்). తో ೧ಿ றின் 2. குடல்வால். மபுறத்தன குறுகுகநகக ; இலக்க: குறுக்குக் குடலாகச் சென்று, 4. மலக்குடல். அதன் பிறகு இடப்புறமாகக் கீழிறங்கி, சிக்மாய்டு மடக்கு வளையங்களாக வளேகின்றது ; அங்கிருந்து அது மலக் குடலுடன் இணைகின்றது. உணவுக் குழலின் இறுதிப் பகுதியாகிய மலக்குடல் மலவாய்த் துவாரமாக வெளி நோக் கித் திறக்கின்றது. படம் 88. பெருங்குடலும் குடல்வாலும் (கறுப்பாகத் தீட் டப் பெற்றுள்ள பகுதி). 1. பெருங்குடலின் முன்பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/118&oldid=865840" இலிருந்து மீள்விக்கப்பட்டது