பக்கம்:மானிட உடல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீர் மண்டலம் 109 சுருண்ட சிறு குழல்கள் சிறுநீரக முடிச்சு வெளிச் செல் சிறுபாய் குழல் உட் செல் சிறுபாய்குழல் சிறு நீரக முடிச்சின் உறை | திரட்டும் சிறுகுழல் படம் 36. சிறுநீரக நெப்ரானின் வரைபடம். சிறுநீரகம் திடகாத்திரமாக இருந்தால் யாதொரு தீங்குமின்றி இன்னென்றை நீக்கியும்விடலாம். சிறுநீரகத்தின் வெளிப் பகுதியில் நெப்ரான் உருண்டை வடிவ அமைப்பாகத் தொடங்குகிறது ; அதனைச் சிறுநீரக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/133&oldid=865874" இலிருந்து மீள்விக்கப்பட்டது