பக்கம்:மானிட உடல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மானிட உடல் கட்டுக்கடங்கியிருக்கின்றது. இந்த ஹார்மோன் இல்லாவிடில் ஏராளமான சிறுநீர் போய்க்கொண்டே யிருக்கும் நமக்கும் அதிகமான தாகவிடாய் ஏற்படும். இதுதான் நீரிழிவு நோயின் நிலை என்று வழங்கப்பெறுகின்றது. சிறு குழலில் வடிகட்டிய நீரிலுள்ள பல்வேறு இயைபுப் பொருள்களும் சிறு குழலின் அணேச்சவ்வு உயிரணுக்களின் சுறுசுறுப்பான வேலையால் மாற்றம் அடைகின்றன. சில இயைபுப் பொருள்கள் அணேச்சவ்வு உயிரணுக்களால்முழு தும் உறிஞ்சப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, குருதியின் அளவு அதிகமாக இருந்து சிறு குழல் எல்லாவற்றையும் திரும்ப உறிஞ்சும் நிலையின் வேகம் சரிப்பட்டுவராதவரையில், பழச் சருக்கரையைச் சிறுநீரில் காண முடியாது. சிகிச்சை செய்யாத நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களிடம் இங்கிலையைக் காணலாம். சில பொருள்கள் வடிகட்டிய நீரிலிருந்து ஒரளவு அகற்றப்பெறுகின்றன. சி. குழலின் அனேச்சவ்வின் உயிரணுக்கள் சிறுநீரக முடிச்சை உதாசீனம் செய்துவிட்டு நேரடியாக சிறு நீரினுள் சில பொருள்களே வெளியேற்று கின்றன. பினல் சிவப்பு போன்ற ஒரு சாயம் சிறு குழலின் வழியாக வெளிப்ப்ட்டுச் சிறுரிேல் காணப்பெறுகின்றது; இம் மாதிரியே பென்ஸிலினும் அகற்றப்பெறுகின்றது. ஒவ்வொரு பொருளும் சிறு குழலினுல் பாதிக்கப்பெறுவது தனிப்பட்ட தன்மையையுடையது; அதுஅத்தலத்திலுள்ள திரைப் புளியச் செயலால் பாதிக்கப்பெறுவதோ டன்றி தூரத்திலுள்ள ஹார்மோனின் கட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, சாதாரணமாக சோடியமும் பொட் டாசிய மும் அகற்றப்பெறுவதற்கு மாங்காய்ச் சுரப்பிகள் இன்றி யமையாதவை : பாஸ்வாக்கை அகற்றுவதால் துணைப்புரிசைச் சுரப்பி செல்வாக்கினச் செலுத்துகின்றது. குருதியின் அமிலகாக்கின் நிலையை ஒழுங்குபடுத்து வதால் சிறுகேச் சிறு குழல்கள் மிக முக்கியமான செயலைப் புரிகின்றன. குருதியும் சிறு ாேக முடிச்சு வடிகட்டிய நீரும்

  • Diabetes insipidus.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/136&oldid=865880" இலிருந்து மீள்விக்கப்பட்டது