பக்கம்:மானிட உடல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீர் மண்டலம் 117 படம் 39. ஆண்குறியின் குறுக்குவெட்டுத் தோற்றம். (நிழல்போன்ற இடத்தால் காட்டப்பெற்றுள்ளது.) 1. கார்ப்பஸ் கேவர்னேஸம். 2. கார்ப்பஸ் ஸ்பான்ஜியோஸம். 3. லிங்கம் அல்லது மணி. 4. சிறுநீர்ப் புறவழி. 5. புராஸ்டேட் சுரப்பி. 6. வெளியேற்றும் தூம்பு. 7. சிறுநீர்ப்பை. 8. விாைப்பை. விருப்பமான கட்டுப்பாட்டினுள் வந்துவிடும் ; ஆயினும், மறி வினைகளும் ஒரளவு பங்கு கொண்டுள்ளன. சிறுநீர் சிறு நீர்ப் பையினுள் கொப்புளம் கொப்புளமாக நுழைகின்றது ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/141&oldid=865892" இலிருந்து மீள்விக்கப்பட்டது