பக்கம்:மானிட உடல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீர் மண்டலம் 119 சிறு குழல்களின் வழியாகத் திரும்பவும் உறிஞ்சப்பெறும் பாய்மத்தின் அளவுக்கும் சரியான சமநிலை இல்லை. அது காசத்தன்மையுடனிருந்தால், சிறுகுழல்கள் அமிலப்பொருள் களையும் உப்புமூலப் பொருள்களேயும் வடிகட்டிய நீரில் பொருத்தப்பாடு செய்வதில் தவறுகின்றன. சிறுநீரை ஒரு நுண்ணணுப் பெருக்கியால் சோகிக்கும்பொழுது அதில் குருதியணுக்கள் காணப்பெறின், ஒன்று சிறுநீரக முடிச்சு அவற்றைத் தப்பவிடவிட்டிருக்க வேண்டும்; அல்லது நீர்ப் பாதையின் அடிப் பகுதியில் குருதிக் கசிவு ஏற்பட்டிருக்கல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/143&oldid=865896" இலிருந்து மீள்விக்கப்பட்டது