பக்கம்:மானிட உடல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மானிட உடல் ஏற்றுக்கொள்ளுகின்றன. உயிரணுக்களினுள்ளேயே பழச் சருக்கரை தொடர்ச்சியாகப் பல வேதியல் மாற்றங்களே அடைகின்றது. ஒரு துாைப்புளியக் குழு இதைக் கட்டுப் படுத்திச் செயற்படச் செய்கின்றது. இந்த திரைப்புளியங்கள் மிகச் சிறிய அளவுகளில்தான் உள்ளன; அவை வேதி மாற்றங் களில் பங்கு கொண்டாலும் அவை கிரந்தசமான மாற்றங்களே அடைவதில்லை. பழச் சருக்கரை உயிரியத்தின் அருகிலுள்ளபொழுது அசைப்புளிய முறையில் ஒர் ஒழுங்கு முறைப்படிச் சிதைந்து படிப்படியாக கரியமிலவாயு, நீர் ஆகிய பொருள்களாக மாறி, இந்தச் செய்கையில் அடனுேசைன் டிரைபாஸ்பேட் என்ற ஆற்றல் நிறைந்த கூட்டுப் பொருளர்க் மாறுகின்றது. உயிரியம் இல்லாதபொழுது பழச் சருக்களை கரியமிலவாயுவாகவும் நீராகவும் சிதைவதில்லை ; ஆனல், அது பாலக அமிலமாக மாறுகின்றது ; முக்கியமாகக் கவனிக்குமிடத்து அடனே சைன் டிரைபாஸ்பேட் உண்டாவதில்லை. இந்த அடனுேசைன் டிசை-பாஸ்பேட்டை ஆங்கிலத்தில் ATP என்று சுருக்கி எழுதுவது வழக்கம், ATP என்ற அதிக ஆற்றல் நிறைந்த பாஸ்பேட் கூட்டுப் பொருள் சூட்டை உண்டாக்கவும், கசை கள் இயங்கி எந்திர வேலை செய்யவும், நாம்புச் செய்திகளே அனுப்பி மின்சார வேலை செய்யவும், உயிரணு பி.சிதத்கையும் பிற பொருள்களையும் உண்டாக்குவதற்குரிய வேதியல் ஆற்றலைத் தாவும் தன்னிடமுள்ள ஆற்றல் கிடைக்கச் செய் கின்றது. இந்தச் செயல்களுக் கெல்லாம் ATP தன்னுடைய ஆற்றலைத் தருகிறது என்பதை அறிந்தாலும், ATP-யில் எவ்வாறு அந்த ஆற்றல் மாற்றம் நடைபெறுகிறது என்பதை இன்னும் நாம் அறிந்தபாடில்லை. ஒருவருடைய உடல் உண்டாக்கும் ஆற்றலை மதிப்பிட்டு அதிலிருந்து அவருடைய வளர் சிதை மாற்ற வேகத்தை நிர்ணயிப்பது ஒரு முறை. இது அவருடைய உடல் உண்டாக் கும் சூட்டினை நோாகவோ நோல் முறையிலோ அளந்து அதிலிருந்து கானும் விடையாகும். இவ்வாறு அளத்தல் ஒரு குறிப்பிட்ட ஒருநிலையாக்கப்பெற்ற சில நிபந்தனைகட்குட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/146&oldid=865902" இலிருந்து மீள்விக்கப்பட்டது