பக்கம்:மானிட உடல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 149 இன கோளங்கள் விரைகளும் குற்பைகளும் இனப் பெருக்கத்திற்குரியவை என்று சொல்லும் அளவுக்கு காம் புரிந்துகொண்டுள்ளோம். இன கோளங்கள் இனப் பெருக்கத்திற்கு மிகவும் இன்றி யமையாதவை என்ருலும், அவற்றிலிருந்து சுரக்கும் ஹார் மோன்கள் பொதுவாக உடல் நிலைக்கு வியத்தகு பலன்களே விளைவிக்கின்றது. விரைகளும் சூற்பைகளும் வேறு சில எண்டோகிரீன் சுரப்பிகளைப் போலவே இரண்டு வித செயல்களைப் புரியும் உறுப்புக்க ளாகும். சூற்பைகளிலும் விரைகளிலும் உள்ள சில உயிரணுக்கள் ஸ்டெராய்டு ஹார்மோன்களே உற்பத்தி செய்கின்றன ; எஞ்சியவை விரைப்புழுக்களேயும் கரு அணுக் களேயும் உண்டாக்குகின்றன. இந்த இருவித செயல்களும் ஒன்ருே டொன்று தொடர்புகொண்டவை ; அவை அடித் தலை முன்சுரப்பியில் ஊறும் கோனடோட்ரோபின்களால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. விசைகள் விந்துவைச் (சுக்கிலத்தைச்) சுரக்கும் சிறு குழல்களாலானவை; அவற்றில்தான் விசைப்புழுக்கள் பக்குவ மடைகின்றன. இச் சிறு குழல்களைக் கவிர நெருங்கிய இடையிட்டனுக்களைக் கொண்ட எபிதீலியமும் விசைகளில் இருக்கின்றது ; அது லெய்டிக் அணுக்களாலானது இவ் வனுக்களில்தான் டெஸ்டோஸ்டெசோன் என்ற ஆண் ஹார் மோனேச் சுரக்கின்றன. பிறந்த நாள் தொட்டு விசகறியும் பருவம் எய்தும்வரையிலும் விரைகளிலுள்ள உயிரணுக்க ளில் யாதொரு செயலும் நடைபெறுவதில்லை. விாகறியும் பருவத்தில் அடித்தலை முன்சுரப்பி இன்னும் சரியாக கிர்ண யிக்கமுடியாத ஒரு முறையில் இரண்டு கோனடோட்ரோபின் களைச் சுரக்கத் தொடங்குகின்றன. ஆண்களிடம் சுரக்கும் முதல் ஹார்மோனே கேமடோஜெனிக் ஹார்மோன் என் மறும் பெண்களிடம் சுரக்கும் ஹார்மோனே பாலிகிளேத் தூண் டும் ஹார்மோன் என்றும் (பா. தா. ஹா.) என்றும் வழங்கு

  • Leydig cells.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/173&oldid=865958" இலிருந்து மீள்விக்கப்பட்டது