பக்கம்:மானிட உடல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 10 - ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் (புகைப்படம்கசுஐப் பார்க்க.) விசைப் புழுக்களே உண்டாக்கும் உறுப்புக்களும் அந்த ஆண்பால் அணுக்களைப் பெண் உறுப்புப் பாகையில் செலுத்தக் கூடிய அமைப்புத் தொடர்புகளைக் கொண்ட வழி யமைப்பும் அடங்கியுள்ளன. இந்த உறுப்புக்கள் பல ஹார் மோன் சாறுகளே விருத்தி செய்கின்றன ; ஆண் மகனிடம் தோன்றும் பல பண்புகளுக்கு இவையே பொறுப்பாகவுள் ளன. தனி நபரின் சமூக வாழ்வில் அவை மிகவும் இன்றி யமையாதனவாக இருந்தபோதிலும், அவை அந்நபரின் நிலைப் புக்கு மிகவும் அவசியமல்ல. அந்தப் பாதையின் எப்பகுதியும் இதயம்அல்லது நீரகங்கள் போன்ற இன்றியமையாத உறுப் புக்களுக்கு யாதொரு தீவிளேவின்றி அகற்றப் பெறலாம் ; அல்லது போக்கில் மாற்றப்படலாம். எனினும், இத்தகைய மாற்றத்தால் நேரிடும் மன விளைவு மிகப் பெரிது. பிஜங்கள் அல்லது விரைகள் இரண்டு விதங்களில் பங்குகொள்ளும் இந்த இரண்டு அமைப்புக்களும் (படம் 44.) இனப் பெருக்கக்கிற்கு மிக வும் முக்கியமானவை. அவை வழுவழுப்பான, வெண்மை நிறமுள்ள, முட்டை வடிவமான சப்பர் போன்ற உறுப்புக்க ளாகும்; அவை கிட்டத்தட்ட சிறிய கோழிமுட்டையின் பருமன் இருக்கும். அவை சாதாரணமாக விாைப்பையில் அமைந்து கிடக்கின்றன; இந்த விசைப்பை இரட்டை அறை களைக்கொண்ட காசாளமாகக் கொங்கும் நிலையிலுள்ள மெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/181&oldid=865976" இலிருந்து மீள்விக்கப்பட்டது