பக்கம்:மானிட உடல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மானிட உடல் லிய சுவரைக்கொண்ட ஒரு பையாகும். கோலுக்கும் ஒவ் வொரு விாைக்கும் இடையில் வேருெரு நுட்பமான பை இருக்கிறது; இது வயிற்றிலுள்ள வபையின் நீட்டத்திலிருந்து விாைப்பையின் அடிவரைக்கும். உள்ள ஒரு பை. இதனே னிேகாவெஜினலிஸ்’ என்று வழ்ங்குவர். படம் 44. விாைப்பை. 1. விரைப்பை, 2. விரைகள். 3. விந்து நாம்பு 4. ஆண்குறி. உயிர்க் கரு நிலையிலுள்ளபொழுதே வயிற்றறையினுள் இந்த விசைகள் வளரத் தொடங்கிவிடுகின்றன. எனினும், அவை உடல்-சூட்டு நிலையிலேயே இருக்க நேரிட்டால், பாலறி. உயிரணுக்கள் என்றும் தோன்ரு. கருப்பிண்ட நிலையில் அல்லது சில சமயம் இன்னும் சற்று வளர்ந்த நிலையில் விரை கள் ஒவ்வொரு பக்கத்திலும் அடிவயிற்றுக்கும் தொடைக் ம் இடையிலுள்ள பாகங்களுக்கு விலகிச் சென்று குளிர்ந்த நிலையிலுள்ள விரைப்பையை அடைகின்றன; இதல்ை வடை யின் பகுதி தமக்கு மேற்புறமாகத் தள்ளப்பெறுகின்றன. அவை கீழிறங்கத் தவறினல், இனப் பெருக்கச் செயலுக்குப் பயன்படா அன்றியும், வேகமான நிலையில் புற்று நோய் களால் பீடிக்கப் பெறவும் நேரிடும். விரைகள் விசைப்பையில் மேல் தொடைகள் இரண்டிற் கும் இடையில் அமைந்த நிலையில் நன்முகப் பாதுகாக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/182&oldid=865978" இலிருந்து மீள்விக்கப்பட்டது