பக்கம்:மானிட உடல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 159 பெற்றுள்ளன. வீரமாக விளையாடும் பந்தயங்களில் காயம் ஏற்படாதிருக்க மேலும் விசைகள் என்ருகப் பாதுகாக்கப் பெறுதல் வேண்டும். விாைதான் ஆண் பாலறி-உயிரணுக்களாகிய விசைப் புழுக்களுள் உற்பத்தியாகும் முக்கியமான இடமாகும் (படம் 45). நிகரற்ற இந்த உயிரணுக்கள் கிருகலான நிலையிலுள்ள சிறு குழல்களில் உற்பத்தியாகின்றன ; இக் குழல்களை ஒரு கயிறுபோல் நீட்டலாம். இக் குழல்கள் யாவும் நிறைவு பெருத சிறிய கடம்பு வடிவமுள்ள இதழ்களில் ஒன்று சேர்க்கப் பெற்றுள்ளன ; அவற்றின் முடிவிடங்கள் யாவும் காலிசெய்யும் கூம்புகளே நோக்கியிருக்கின்றன (படம் 46.) விசைப் புழுக்களே உண்டாக்கும் உயிரணுக்கள் ஆரம்ப நிலைகளில் அணை உயிரணுக்களின் புற அடுக்காக அமைகின்றன. அவை செயற்படும் விசைப்புழுக்களாக பக்குவப்படும் நிலையில், சிறு குழலின் நடுப்பாகத்தை நோக்கி நகர்கின்றன. சிறிதளவு பாய்மத்துடன் அவை சேகாக் குழல் களுக்குள்ளும் அதன் பிறகு எபிடிடைமிஸுக்குள்ளும் சேர் வதற்கு ஆயத்தமாகவுள்ளன. விரையின் மற்ருெரு செயல் ஆண் பாலறி-ஹார்மோ கிைய டெஸ்டோஸ்டொரோனேச் சுரப்பது ; அதுபற்றிய விவரம் எண்டோகிரீன் சுரப்பிகளைப்பற்றிக் கூறும் பகுதி யில் விளக்கப்பெற்றுள்ளது. ஹார்மோன் உற்பத்திலெய்டிக் உயிரணுக்கள் எனப்படும் பிரத்தியேகமான அணுக்களின் செயலாகும்; அவை சிறு குழல்களுக்கிடையிலுள்ள தாங்கி கிற்கும் இழையத்திலுள்ளன. ஆனல், விசை மட்டிலுந்தான் ஆண் பாலறி - ஹார்மோன்களாகிய அண்ட்ரோஜென்கள் உற்பத்தியாகும் இடம் என்று கூற முடியாது. மாங்காயச் சுரப்பிகள் ஆண்பால் பண்புகளுடன் தொடர்புள்ள ஹார் மோன்களைக் குறைந்த அளவுகளில் பெருக்குகின்றன. ஒரு குழந்தையின் விசைகளில் விசைப் புழுக்கள் உண் டாவதில்லை. விாகறியும் பருவத்தில் விசைப் புழுக்களை உண்

  • இந்நூல் பக்கம் 149.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/183&oldid=865980" இலிருந்து மீள்விக்கப்பட்டது