பக்கம்:மானிட உடல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மானிட உடல் ஒரளவு நிர்ணயிக்கக் கூடும். அதன் தகுதியிலிருந்து அதன் உள்ளமைப்பைப்பற்றியும் அவர் அறிந்து சொல்லக் கூடும். படம் 49. புராஸ்டேட் சுரப்பியும் குமிழ் போன்ற சிறுநீர்ப் புறவழிச் சுரப்பியும். 1. புராஸ்டேட் சாப்பி. (புள்ளிகளிட்ட இடம்.) 2. குமிழ்போன்ற-சிறுநீர்ப் புறவழிச் சுரப்பி. 3. சிறுநீர்ப் பை. 4. சிறுநீர்ப் புறவழி. 5. விந்து பாய்ச்சும் தூம்பு. o ஆண்குறி. . விாைப்பை. புராஸ்டேட் விாைச்சாற்றிலுள்ள அமிலத்தை நடு நிலையாக்கி புணர்ச்சிச் செயலுக்குத் துணைசெய்கிறது. இதல்ை விாைச்சாறு நன்முக நகர்ந்து செல்ல முடிகிறது ; கருவுறும் செயல் சம்பவிக்கக் கூடிய கிலேயும் அதிகரிக்கின்றது. எனினும், புராஸ்டேட் கேடுருத நிலையிலிருக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமன்று ; அது ஹார்மோன்களைச் சுரக்காததால், அதை ஒரளவு நீக்கிவிடவும் செய்யலாம். புராஸ்டேட்டில் சுரக்கும் ர்ேகள் பல்வேறு தாம்புகளில் ஒன்றுசேர்கின்றன; அத் தாம்புகள் சிறுநீர்ப் புறவழியினுள் ஒரு பொது முடிச்சின் மூலம் வெளிப்படுகின்றன. புராஸ் டேட்டில் சாறு சுரப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண் டிருக்கும் செயலாகும் ; அச் சாறு குறிப்பிட்ட காலங்களில் சிறுநீருடன் வெளிப்படும். ஆனல், புணர்ச்சி நடைபெறுங் கால் வழக்கத்திற்கு மாருக அதிகச் சாறு விரைவாகச் சுரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/190&oldid=865996" இலிருந்து மீள்விக்கப்பட்டது