பக்கம்:மானிட உடல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மானிட உடல் அாண்டும் உள்-துடிப்பு ஆண்குறியின் நுனியில் எழுந்து விந்து வெளிப்படும் விளைவினை உண்டாக்குகிறது. இந்த விந்து ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வரிசைக் கிரமமான செயல்களால் உண்டாகின்றது. சில வழுக்கிடு சுரப்பிகள்குமிழ்போன்ற - சிறுநீர்ப் புறவழி சுப்பிகள்-சிறுநீர்ப் புற வழியினுள் தம் சுரப்பு நீர்களேக் கொட்டுகின்றன. புரோஸ் டேட்டின் சாறு விந்துவைக் காாத்தன்மையுள்ளதாக்கப பின் தொடர்கிறது. விந்துப் பைகள் தம் சாற்றினைத் தந்து பாய் மத்தின் அளவினே அதிகப்படுத்துகின்றன. இறுதியாக விாைச் சாறு விந்தேறு குழலிலிருந்து தள்ளப்பெற்று அனேத்தும் ஒன்ருகச் சேர்ந்து சிறுநீர்ப் புறவழியாக வெளி யேறுகின்றன (படம் - 48). இந்தச் செயல்கள் யாவும் பல் வேறு சுரப்பிகளிலும் தாம்புகளிலுமுள்ள மெல்லிய தசைச் சுருக்கத்தால் முற்றுப் பெறுகின்றன. இச் செயல்கள் காம் விந்துவை வெளிக்கொணர்கின்றன; இவ்வாறு விந்து வெளிப் படுதல் தாக்கத்திலும் நிகழ்தல் கூடும். சிறுநீர்ப் புறவழியி லிருந்து பலவந்தமாக விந்துவை வெளிப்படுத்தினுல் ஆண் குறியிலுள்ள இயக்குதசை வலிப்புள்ள சுருக்கத்தைப் பெறு கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/192&oldid=866000" இலிருந்து மீள்விக்கப்பட்டது