பக்கம்:மானிட உடல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மானிட உடல் பொழுது ஒவ்வொரு உறுப்பையும் தொட்டு உணர்ந்து அதன் பருமனையும் சாயலையும் உத்தேசமாகச் சொல்ல முடியும். நன்முகக் கொழுத்திருக்கும் பெண்ணின் உறுப் புக்கள் கைவிரல்களுக்கு எட்டா. உறுப்புகளின் அமைப்பு இருபுறமும் சிறகுகளே விரித்துக் கொண்டுள்ள ஒரு வெளவாலைப்போல் காணப்படுகின்றது. படம் 50. பெண் இனப் பெருக்க மண்டலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 1. குற்பைகள். 2. சினைக் குழல்கள். 3. கருப்பை. 4. கருப் பையின் குறுகிய கழுத்து. 5. யோனிக் குழல். 6. யோனி - யோனிக் குழல் சுரப்பி. 7. பெரிய உதடுகள். 8. சிறிய உதடுகள். 9. அகன்ற பக்தகங்கள். (படம் - 50). மிகப் பெரிய உறுப்பாகிய கருப்பை நடுவில் அதன் உடலை ஒக்கிருக்கின்றது. சினேக் குழல்கள்தாம்" நீட்டிய நிலையிலுள்ள அகன் புயங்கள். அக் குழல்களின் கீழ் மட்டத்தின் மிக அருகில் வெளிப்புறமாக சூற்பைகள்

  • Fallopian tubes.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/194&oldid=866004" இலிருந்து மீள்விக்கப்பட்டது