பக்கம்:மானிட உடல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப்பெருக்க மண்டலம் 17.3 கிட்டத்தட்ட பதின்மூன்ருவது வயதில், விரகறியும் பருவத் தொடக்கத்தில், ஒவ்வொரு மாதத்திலும் பல கரு அணுக்கள் பக்குவமடையக் தொடங்குகின்றன . ஆனல் அவைகளில் ஒன்று மட்டிலுந்தான் முழுமையான பக்குவத்தை எய்துகின்றது. இது மாதவிடாய் வட்டத்தின் முற் பாதி காலத்தில் நடைபெறுகின்றது. அடித்தலைச் சுரப்பியின் உறையைத் தாண்டும் ஹார்மோன்தான் (உ. தா. ஹா.) கரு அணு முதிர்ச்சி யடைவதற்குக் காரணமாகும். முட்டை வளர்ச்சியுறும்பொழுது அதைச் சுற்றியுள்ள முளேயனுக் களும் அதிகரித்த கிராபியன் உறையை உண்டாக்குகிறது. (படம் - 51); கிராபியன் - உறை என்பது தேகா எனப்படும் பிரத்தியேகமான, தாங்கி நிற்கும் அணுக்களால் சூழப் பெற்றுள்ள ஒரு பை. இந்த உறையின் ஒரு பக்கச் சுவரில் முட்டை ஒரு சிறிய தீபகற்பத்தில் நிலை கிறுக்கப்பெற ஏனைய பகுதி பாய்மத்தை உற்பத்தி செய்கிறது. பன்னிரண்டி லிருந்து பதின்ைகாவது நாட்களுக்குள் முளையணுக்கள் டீரென்று எஸ்டிரோஜென்களே உற்பத்தி செய்கின்றன. இந்த எஸ்டிரோஜென்கள் என்ற ஹார்மோன்கள்தாம் பெண்ணுக்குரிய பண்புகளுக்குப் பொறுப்பாக அமைகின் றன. அப்பொழுது கான் கரு அணு கருக்கரிப்பதற்கு வேண்டிய அளவு முதிர்ச்சி அடைகின்றது. அப்பொழுது ஊனக் கண் ணுக்குப் புலகுைம் அந்த உறை குற்பையின் மேற் பாப்பில் சிறிது குருதி யொழுக்குடன் எஞ்சிய சிமிழி லுள் வெடித்துவிடுகிறது (கார்பஸ் ஹெமொராஜிகம்) : உடனே முட்டை சினேக் குழல்களினுள் செல்லுகின்றது. சில சமயங்களில் மத்திய காலத் தொல்லை அல்லது வலி உறை வெடித்தலுடன் தொடர்புபடுத்திக் கூறவும் பெறும். அடித்தலைச் சுரப்பியின் லூடினேஸிங் ஹார்மோன் எனப் படும் ஒரு ஹார்மோன் உறையின் முளையணுக்களே கார்ப்பஸ் அாட்டியமாக மாற்றுகின்றது ; கார்ப்பஸ் லூட்டியம் என்பது அாட்டின் அணுக்களின் தொகுதியாகும் ; அது புரொஜெஸ்

  • Ovulation.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/197&oldid=866009" இலிருந்து மீள்விக்கப்பட்டது