பக்கம்:மானிட உடல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 74 மானிட உடல் படம் 51. துண்ணணுப் பெருக்கி வழியாகக் கானும் குற்பைப் புறணியின் தோற்றம். (கிராபியன் பாலிகிளைக் காட்டுவது.) டிொேன் என்ற மற்ருெரு ஹார்மோனச் சுரக்கின்றது. கரு அணு கருவுறும்பொழுது அவ்வாறு நிலைநிறுக்கப் பெறுவதற்கேற்ற செளகர்யமான இழையத்தை இந்த ஹார் மோன் கருப் பையின் அணேச் சவ்வை மாற்றி ஆயத்தம் செய் வதில் ஈடுபடுகின்றது. கருவுறல் நடைபெருவிடின், கார்ப்பஸ் லூடியம் சிதைகின்றது. காரணம், அடித்தலைச் சுரப்பியின் உறையினைக் தாண்டும் ஹார்மோன் (உ. தா. ஹா.) அடுத்த வட்டத்தைத் தொடங்கிவிடுகின்றது. இவ்வாறு கார்ப்பஸ் லுட்டியத்தின் செயலால் ஏற்படும் கசடுதான் மாதவிடாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/198&oldid=866011" இலிருந்து மீள்விக்கப்பட்டது